Home Photo News கருணாநிதியின் 92-வது பிறந்தநாள் விழா (படக் காட்சிகள்)

கருணாநிதியின் 92-வது பிறந்தநாள் விழா (படக் காட்சிகள்)

665
0
SHARE
Ad

சென்னை, ஜூன் 4 – நேற்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர்  கருணாநிதியின்  92-வது பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

அந்த பிறந்த நாள் விழா படக்காட்சிகளில் சில உங்களின் பார்வைக்கு:

3-06-15- Thalaivar Birthday--1மகன் மு.க.ஸ்டாலின் – மருமகள் துர்கா ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

3-06-15- Thalaivar Birthday--19முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கட்சி ஆதரவாளர்களுடன்….

3-06-15- Thalaivar Birthday--16கலைஞரின் வலதுகரமாகத் திகழ்ந்த ஆற்காடு வீராசாமியுடன்…

3-06-15- Thalaivar Birthday--14முன்னாள் அமைச்சர்களும் திமுகவின் முக்கியத் தலைவர்களுமான டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஆகியோருடன்….

3-06-15- Thalaivar Birthday--10திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் வாழ்த்துகளைப் பெறும் கலைஞர்….

3-06-15- Thalaivar Birthday--5நடிகரும் திமுகவின் பிரச்சார பீரங்கிகளில் ஒருவருமான சந்திரசேகர் வாழ்த்து தெரிவிக்கின்றார்

3-06-15- Thalaivar Birthday--11முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு…

3-06-15- Thalaivar Birthday--7முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு, கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்து தெரிவிக்கின்றனர்….

3-06-15- Thalaivar Birthday--3

 அண்ணா சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி ….