Home கலை உலகம் பிரகாஷ்ராஜ் ,திரிஷாவுக்கு ஒப்பனை செய்து நெகிழ வைத்த கமல்!

பிரகாஷ்ராஜ் ,திரிஷாவுக்கு ஒப்பனை செய்து நெகிழ வைத்த கமல்!

1136
0
SHARE
Ad

kamal

சென்னை, ஜூன்5-  கமலின் அடுத்த படமான தூங்காவனம் படப்பிடிப்புகள் இனிதே துவங்கிவிட்டன.

படப்பிடிப்புத் தளத்தில் கமல், தன்னுடன் நடிக்கும் பிரகாஷ் ராஜ் மற்றும் த்ரிஷா இருவருக்கும் ஒப்பனை செய்து அழகு பார்த்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தப் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு த்ரிஷாவும், பிரகாஷ் ராஜும் தங்களது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

” லெஜண்ட் கைகளால் இன்று எனக்கு மேக்கப்” எனப் பிரகாஷ் ராஜும்,” மந்திரக் கைகளால் எனக்கு இன்று மேக்கப் ” எனத் த்ரிஷாவும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

pira