Home கலை உலகம் கருணாநிதியின் பேரன் அருள்நிதிக்கு இன்று திருமணம் வரவேற்பு: அரசியல் தலைவர்கள் நேரில் வாழ்த்து!

கருணாநிதியின் பேரன் அருள்நிதிக்கு இன்று திருமணம் வரவேற்பு: அரசியல் தலைவர்கள் நேரில் வாழ்த்து!

672
0
SHARE
Ad

arulnidhi_2329386fசென்னை, ஜூன் 8 – திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள்நிதியின் திருமண வரவேற்பு விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.

திமுக தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரோசய்யா,மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,

vlcsnap-00007நடிகர் ரஜினிகாந்த்,பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் வந்து திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்

#TamilSchoolmychoice