சென்னை – கடந்த ஜூன் 7ஆம் தேதி நடைபெற்ற தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பேரனும், திரைப்பட நட்சத்திரமுமான அருள்நிதியின் திருமண நிகழ்ச்சி படங்கள்:
அரசியல் வேறுபாடுகளை ஒரு கணம் மறந்து…..ஜி.கே.வாசன், பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோருடன் கலைஞர்…
Comments