Home கலை உலகம் நடிகர் சங்கக் கட்டிடம்: சரத்குமார்-ராதாரவி சம்மதித்தால் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – விஷால்!

நடிகர் சங்கக் கட்டிடம்: சரத்குமார்-ராதாரவி சம்மதித்தால் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – விஷால்!

629
0
SHARE
Ad

vishal sarathசென்னை, ஜூன் 15 – நடிகர் சங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டித்தர தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச் செயலாளர் ராதாரவி சம்மதித்தால் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடமாட்டே என்று இன்று காலை செய்தியாளர்களிடம் நடிகர் விஷால் கூறியுள்ளார்.

இது குறித்து விஷால் கூறிய காணொளியைக் கீழே காணலாம்:

#TamilSchoolmychoice