Home கலை உலகம் பாகிஸ்தான் பெண்ணைக் காதலிக்கும் தனுஷ்!

பாகிஸ்தான் பெண்ணைக் காதலிக்கும் தனுஷ்!

521
0
SHARE
Ad

dhanush-wallpaper-0980919சென்னை, ஜூன் 16- மணிரத்னம் அடுத்துத் தன் படத்தில் கையாளவிருப்பது  இந்தியா- பாகிஸ்தான் பிரச்சனையை!

இந்தியப் பையனையும் பாகிஸ்தான் பெண்ணையும் காதல் எப்படிச் சேர்க்கிறது என்பது தான் கதை.

இதற்காக ஓர் அச்சு அசலான பாகிஸ்தான் பெண்ணைக் கதாநாயகியாக்கத் தேடிக் கொண்டிருக்கிறார் மணிரத்னம்.

#TamilSchoolmychoice

கதாநாயகன் தனுஷாக இருக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

அப்போ, பாகிஸ்தான் பெண்ணைக் காதலிக்கத் தயாராகிறார் தனுஷ்!