Home நிகழ்வுகள் ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில் ‘நாளை நமதே’ தன் முனைப்பு கருத்தரங்கம்

ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில் ‘நாளை நமதே’ தன் முனைப்பு கருத்தரங்கம்

747
0
SHARE
Ad

smcகிள்ளான், மார்ச்.7- எதிர்வரும் 10.3.2013 கிள்ளான் ஹாக்கி யான் மண்டபதில் காலை 9.30 மணி தொடங்கி பிற்பகல் 1 மணி வரை ‘நாளை நமதே’ ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது

இந்நிகழ்வில் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் தம்பிராஜா மாணவர்களை வெற்றியாளராக செதுக்க ஒரு புது வழிமுறையை நம் அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

நமது இந்திய  மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தப்போகும் இந்நிகழ்வில் பெற்றோர்கள் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

#TamilSchoolmychoice

மேல் விவரங்களுக்கு, 012-2764895 என்ற எண் வழி தொடர்பு கொள்ளலாம்.