Home கலை உலகம் புதிய ‘ஸ்பைடர் மேனாக’ டாம் ஹாலண்டு தேர்வு!

புதிய ‘ஸ்பைடர் மேனாக’ டாம் ஹாலண்டு தேர்வு!

681
0
SHARE
Ad

1355996720031.cachedஅட்லாண்டா, ஜூன் 25- ஹாலிவுட்டின் புதிய ‘ஸ்பைடர் மேன்’ படத்தின் கதாநாயகனாக டாம் ஹாலண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தைச் சோனி பிக்சர்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

டாம் ஹாலண்டு ‘தி இம்பாஸிபிள்’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் ஆவார். இவர் பலத்த போடிகளுக்கு இடையே சிலந்தி மனிதனாக நடிக்கத் தேர்வாகியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தப் படத்தை ஜான் வார்ட்ஸ் இயக்குகிறார்.

இதுவரை சிலந்தி மனிதன் வரிசையில் ஐந்து படங்கள் வெளிவந்துள்ளன. இதில் டாபி மக்யூர் மூன்று படத்திலும், ஆண்ட்ரு கார்பீல்டு இரண்டு படத்திலும் சிலந்தி மனிதனாக நடித்துள்ளனர்.

ஆண்ட்ரு கார்பீல்டு நடித்த’ தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2′ படத்தின் வசூல் குறைந்துவிட்டது. இதனால் தான் அவருக்குப் பதிலாக டாம் ஹாலண்டுக்குச் சிலந்தி மனிதனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.