பழனிவேல் மஇகா உறுப்பினர் இல்லை என்றும், அவருக்கு மத்திய செயலவையைக் கூட்ட அதிகாரம் இல்லை என்றும் மோகன் கூறியுள்ளார்.
இன்று மாலை 5 மணியளவில் (25 ஜூன்) புல்மான் தங்கும் விடுதியில் 2009 மத்தியச் செயலவைக் கூட்டத்தைப் பழனிவேல் கூட்டவுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்கூட்டம் முறையற்றது என மஇகா-வின் இடைக்காலத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments