Home நாடு இன்று மதியம் பழனிவேல் தலைமையில் 2009 மத்தியச் செயலவைக் கூட்டமா?

இன்று மதியம் பழனிவேல் தலைமையில் 2009 மத்தியச் செயலவைக் கூட்டமா?

594
0
SHARE
Ad

palanivel_787566198கோலாலம்பூர், ஜூன் 29 – மஇகா வழக்கு விவகாரத்தில் இரு தரப்பிலும் இன்னும் இழுபறி நிலையே நீடித்து வருகின்றது.

பழனிவேலின் உறுப்பினர் தகுதி நீக்கப்பட்டுவிட்டதாகச் சங்கங்களின் பதிவிலாகா அறிவித்தும் கூட, பழனிவேல் அதை ஏற்க மறுத்து வருகின்றார்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணியளவில் டத்தோஸ்ரீ பழனிவேல் தலைமையில், 2009 மத்தியச் செயலவைக் கூட்டம் டைனஸ்டி தங்கும் விடுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

மேலும் விரிவான செய்திகள் தொடரும்..