Home இந்தியா 4வது சுற்று ஆர்.கே.நகர் முடிவுகள்: ஜெ 38,806; கம்யூனிஸ்ட் 2,809; சுயேச்சை 543!

4வது சுற்று ஆர்.கே.நகர் முடிவுகள்: ஜெ 38,806; கம்யூனிஸ்ட் 2,809; சுயேச்சை 543!

549
0
SHARE
Ad

சென்னை, ஜூன் 30 – தமிழகத்தின் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் இன்று வாக்குள் எண்ணப்பட்டு வரும் வேளையில் நான்காவது சுற்று எண்ணி முடிக்கப்பட்டு, இதுவரை ஜெயலலிதா 38,806 வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கின்றார்.

jayalalitha-new-photo-600

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 2,809 வாக்குகள் மட்டுமே பெற்று மிகவும் பின்தங்கி உள்ளார்.

#TamilSchoolmychoice

சுயேச்சைகள் இதுவரை 543 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கின்றனர்.