Home நாடு உலக மகளிர் தின வாழ்த்துகள்

உலக மகளிர் தின வாழ்த்துகள்

722
0
SHARE
Ad

Happy_Women's_Day_1கோலாலம்பூர், மார்ச் 8 – பெண்களின் உயர்வை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் நாள் ‘சர்வதேச மகளிர் தினமாக’ கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த இனிய நாளில், மலேசியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் செல்லியல்.காம் சார்பாக இதயம்கனிந்த மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.