Home Authors Posts by editor

editor

59030 POSTS 1 COMMENTS

உலக சிந்தனையாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் மோடி!

வாஷிங்டன், நவம்பர் 18 - உலக சிந்தனையாளர்கள் பட்டியலில் உலகளவில் 100 பேரில் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பா.ஜ.கவின் தேசியத்தலைவர்...

இந்தியாவில் ஏர் ஆசியா விரிவாக்கம் – மேலும் 3 புதிய சேவைகள்

புதுடெல்லி, நவம்பர் 18 - இந்தியாவில் தனது கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்த ஏர் ஆசியா திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது ஆகப் பெரிய பெரு நகரமான புனேவிலிருந்து மேலும் 3 இடங்களுக்கு விமானங்களை இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. நவம்பர்...

சீனாவில் தனியார் உணவுக்கிடங்கில் தீ விபத்து – 18 பேர் பலி! 

பெய்ஜிங், நவம்பர் 18 - சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கேரட் சிப்பமிடுதல் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியாகி உள்ளனர். ஷாங்டாங் மாகாணத்தில் ஷவ்குவாங் நகரில் உள்ள லாங்யுவான் உணவு...

Sri Lankan helps develop world’s first inhaling Vaccines

MELBOURNE, Nov 18 - A Sri Lankan researcher has developed a potential alternative for needle vaccinations, successfully trying a method in which people can inhale a...

அமெரிக்கர், சிரியா ராணுவ வீரர்கள் தலை துண்டித்து கொலை நஜிப் கடும் கண்டனம்

கோலாலம்பூர், நவம்பர் 18 - அமெரிக்கத்  தொண்டூழியர் பீட்டர் கஸ்சிக் மற்றும் சிரியா ராணுவ வீரர்கள் தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் தமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில்...

Modi arrives in Canberra, summit talks with Australian Prime Minister Tony...

Canberra, November 18 - Prime Minister Narendra Modi will have summit talks with Australian Prime Minister Tony Abbott on Today as he arrived in the Australian capital...

அலுவலகப் பயன்பாடுகளுக்காக ‘பேஸ்புக் அட் ஒர்க்’ என்ற புதிய தளம் உருவாகிறது!

கோலாலம்பூர், நவம்பர் 18 - நட்பு ஊடகங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக், தற்போது அலுவலக பணிகளுக்கென மட்டும் தனித்த  பதிப்பினை ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அலுவலக ரீதியிலான பணிகள், வர்த்தக செயல்பாடுகள் போன்றவற்றினை...

‘லிங்கா’ படம் 10 படையப்பா படத்திற்கு சமம் – இயக்குநர் ஷங்கர்

சென்னை, நவம்பர் 18 - லிங்கா படம் பத்து படையப்பாவுக்கு சமம் என்று இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். லிங்கா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாடலாசியர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், இயக்குநர்...

சீனா-ஆஸ்திரேலியா இடையே தடை இல்லா வர்த்தகம் – 10 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறியது!

கேன்பெர்ரா, நவம்பர் 18 - சீனா மற்றும் ஆஸ்திரேலியா தங்களுக்கிடையே தடையில்லா  வர்த்தகம் மேற்கொள்ள புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளன. இதன் மூலம், சீனாவின் தேசிய வருவாய் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சீனா...

கனிமொழி, ராசா மீது கடும் நடவடிக்கை – சிபிஐ நீதிமன்றம்!

புதுடெல்லி, நவம்பர் 18 - 2ஜி விவகாரம் தொடர்பாக டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராசா உடபட 18 பேரும் நேரில் ஆஜராக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலைஞர்...