Home Authors Posts by editor

editor

59918 POSTS 1 COMMENTS

‘சங்கம்’ செயலியில் மேலும் 7 இந்திய மொழிகள்!

கோலாலம்பூர், டிசம்பர் 12 – ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்திய ஐஓஎஸ் 8 இயங்குதளத்தில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அவற்றில், மென்பொருள் மேம்பாட்டாளர்கள் அவரவரின் சொந்த விசைமுகங்களை (Keyboards)...

இனி ‘யூ-டியூப்’- இணையம் இல்லாமலும் பயன்படுத்தலாம்!  

கோலாலம்பூர், டிசம்பர் 12 - அண்டிரொய்டு மற்றும் ஐஒஎஸ் திறன்பேசிகளில் யூ-டியூப் செயலியை பயனர்கள், இணையம் இல்லாமல் பயன்படுத்தும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டு இருக்கின்றது. சில தருணங்களில் குறைந்த அலைவரிசை, விலை அதிகமான தரவுத் திட்டம் போன்ற காரணங்களால்...

2016-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக உயரும் – ஐ.நா. அறிக்கை!

நியூயார்க், டிசம்பர் 12 - இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6.3 சதவீதமாக உயரும். இதன் மூலம் தெற்காசிய அளவில் சிறந்த பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கும் என ஐ.நா அறிக்கை...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நரம்புத் தளர்ச்சி குணமாகும் சீரகம்!

டிசம்பர் 12 - உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் மிக முக்கியமானது. பார்க்கும் போது அவ்வளவு வசீகரம்  இல்லாமல், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும்...

பெண் மந்திரி பெசார் வரக்கூடாது எனக் கருதியதில்லை – சிலாங்கூர் சுல்தான் விளக்கம்

ஷா ஆலாம், டிசம்பர் 12 - சிலாங்கூர் மாநிலத்திற்கு பெண் ஒருவர் மந்திரி பெசாராக பொறுப்பேற்க தாம் எதிர்ப்பு தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான தகவலுக்கு சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இது...

மோடியின் கோரிக்கையை ஏற்றது ஐ.நா – ஜூன் 21 அனைத்துலக யோகா தினமாக அறிப்பு!

ஜெனிவா, டிசம்பர் 12 - ஐ.நா.சபை ஜூன் மாதம் 21-ம் தேதியை அனைத்துலக யோகா தினமாக அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா.சபை கூட்டத்தில் உரையாற்றும் பொழுது, "யோகாவுக்கென்று ஒருநாளை அனைத்துலக தினமாக அறிவிக்க...

பிரதமர் தமது பணிகளைத் தொடர மகாதீர் அவகாசம் அளிக்க வேண்டும்: ராய்ஸ் யாத்தீம்

கோலாலம்பூர், டிசம்பர் 12 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தனது ஆட்சிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அனுமதிக்க வேண்டுமென சமூக மற்றும் கலாச்சாரத்துறை விவகாரங்களுக்கான அரசு ஆலோசகர்...

பிரச்சாரத்தை தொடங்கினார் ராஜபக்சே!

கொழும்பு, டிசம்பர் 12 - இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று முன்தினம் அதிகாலை திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார். அவருக்காக திருப்பதி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 5 அடுக்கு பாதுகாப்புடன் திருப்பதியில் உலா வந்த...

ரஷ்ய அதிபர் புடினின் இந்தியா வருகையின் சிறப்பு படக்காட்சிகள்!

புதுடெல்லி, டிசம்பர் 12 - ரஷ்ய அதிபர் புடினின் இந்தியா வருகையின் சிறப்பு படக்காட்சிகளை இங்கே காணலாம்:- (புடினும் மோடியும்  நிகழ்ச்சியொன்றில்  குத்து விளக்கேற்றிய காட்சி. அருகில் நடிகை சோனம் கபூர்) (பிரணாப் முகர்ஜியுடன்  புடின்) (பிரணாப் முகர்ஜியுடன்...

Movie Review: “Lingaa” – Rajnikanth still rules but Director K.S.Ravikumar fails!

Kuala Lumpur, December 12 – It is Rajnikanth’s birthday today and his fans are delighted for the first time in so many years that...