Home Authors Posts by editor

editor

59918 POSTS 1 COMMENTS

உலகின் 2ஆவது பிரபலமான அரசியல்வாதி மோடி: பேஸ்புக் அதிகாரி புகழாரம்!

புதுடில்லி, ஜூலை 3 - 18 மில்லியன் பேஸ்புக் இணையப்பக்க நண்பர்களை பெற்று உலகின் 2-ஆவது பிரபலமான அரசியல்வாதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார் என்று சமூக வலை தளமான பேஸ்புக்கின் மூத்த அதிகாரி ஷேர்ல் சண்ட்பெர்க்...

கட்டிட விபத்து: தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை!

புதுடில்லி, ஜூலை 3 - சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிட விபத்து குறித்து விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கட்டிட விதிமீறல்கள் குறித்து 2 வார காலத்தில்...

பினாங்கில் 2 வயது சிறுமிக்கு ஜெஇ வைரஸ்!

பட்டர்வொர்த், ஜூலை 3 - "கியூ லெக்ஸ்’ எனும் ஒரு வகை கொசுக்களால் ஏற்படும் மூளை வீக்கம் நோய், பினாங்கில் ஏற்கனவே சிறுவன் ஒருவனைத் தாக்கியிருந்த நிலையில், தற்போது 2 வயது சிறுமியையும்...

Collapsed Section of Jalan Imbi-Pudu Junction Closed for Two Weeks!

KUALA LUMPUR, July 3 - The area above a tunnel at the Jalan Imbi-Pudu intersection, here, which caved in this morning will be closed...

இந்தியா மீது விரைவில் போர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்! 

பாக்தாத், ஜூலை 3 -இந்தியாவில் இஸ்லாமியர்களின் உரிமைகளைக் காப்பாற்ற, போர் தொடுக்க இருப்பதாக ஈராக்கில் கிளர்ச்சியை ஏற்படுத்தி வரும் சன்னி தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் விடுத்துள்ளது. ரமலான் நோன்பினை ஒட்டி இந்த அமைப்பின் தலைவர் அபு...

2022 -ல் அனைவருக்கும் வீடு: பா.ஜ.க. அரசின் முதல் இலக்கு- வெங்கையா நாயுடு!

புதுடில்லி, ஜூலை 3 – 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைவது தான்,  பாரதிய ஜனதா அரசின் முதல் லட்சியம் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா...

Underground Tunnel In Jalan Imbi Collapses!

KUALA LUMPUR, July 3 - An underground tunnel, which is under construction, collapsed when soil sank at the construction site, at the four-corner traffic...

பெண்ணாக இருப்பதுதான் நான் செய்த ஒரே தவறு – பிரீத்தி ஜிந்தா

மும்பை, ஜூலை 3 - பெண்ணாக இருப்பதுதான் நான் செய்த ஒரே தவறு என்று நடிகை பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியாவுக்கு...

ஹாங்காங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்தி மாபெரும் போராட்டம்! (புகைப்படங்களுடன்)

ஹாங்காங், ஜூலை 3 – சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் ஜனநாயக ஆட்சி முறையை வலியுறுத்தி நேற்று ஒன்றரை லட்சம் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். தொடக்கத்தில் இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங், பின்னர் கடந்த 1997–ம்...

Najib Announces RM500 Financial Aid To Civil Servants Up To Grade...

KUALA LUMPUR, July 3 - Datuk Seri Najib Tun Razak today announced the payment of a Special Financial Aid of RM500 to civil servants...