editor
சூர்யாவை முந்திய ஆர்யா, விஜய்க்கு ஐந்தாவது இடம்! புதிய கருத்துகணிப்பில் தகவல்!
சென்னை, ஜூலை 1 - பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று மக்களால் பெரிதும் விரும்பப்படுகிற தமிழ்த்திரைப்பட நடிகர் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் இப்படியொரு கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகிறது அந்த நாளிதழ்.
அதன்படி 2012-ஆம்...
வெடிகுண்டு பீதி: ஏர் இந்தியா விமானம் பெங்களூரில் அவசரத் தரையிறக்கம்!
பெங்களூர், ஜூலை 1 - கொச்சியில் இருந்து நேற்றிரவு டில்லிக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா ஏ.ஐ.407 விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பெங்களூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில்...
பினாங்கில் 12 வயது மாணவனுக்கு ஜெஇ வைரஸ்! சுகாதாரத்துறை அதிர்ச்சி!
ஜோர்ஜ் டவுன், ஜூலை 01 - பினாங்கு மாநிலம் தாசேக் கெலுகொர் பகுதியில் 12 வயது மாணவன் ஒருவனுக்கு கொசுக்களின் மூலம் பரவும் ஜேஇ (Japanese Encephalitis) என்ற ஒருவகை காய்ச்சல் ஏற்பட்டு, சுயநினைவு இன்றி...
பாகிஸ்தானில் 23 போலி மருத்துவமனைகளை மூடியது அரசு!
ராவல்பிண்டி, ஜூலை 01 - பாகிஸ்தானில் அரசு வரம்பிற்கு உட்படாமல் போலியான முறையில் இயங்கி வந்த 23 தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை அரசு அதிரடியாக மூடியுள்ளது.
கடந்த 5 மாதங்களாக மருத்துவத்துறை ஆய்வாளர்கள் பல்வேறு...
சென்னை கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 19-ஆக உயர்வு! மீட்பு பணியில் தாமதம்!
சென்னை, ஜூலை 1 - சென்னை அருகே நடந்த கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் அடிக்கடி மழை பெய்வதாலும், ஒருங்கிணைப்பு இல்லாததாலும்...
சோமாலியாவில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சீன தூதரகம் மீண்டும் திறப்பு!
பெய்ஜிங், ஜூலை 01 - தீவிரவாதத்திற்கும், கடல் கொள்ளைகளுக்கும் பெயர் பெற்ற சோமாலியா நாட்டை, உலக நாடுகள் பல காலம் தங்கள் தொடர்பு எல்லைகளில் இருந்து விலக்கி வைத்து இருந்தன. ஐ.நா.சபையின் சீரிய முயற்சிகளினாலும், நேரடி...
Health Ministry monitors JE cases
KUALA LUMPUR, July 1 - The Health Ministry is monitoring the development concerning Japanese Encephalitis (JE) cases each week as 16 cases with four...
என்னை மதிப்பவருக்கே என்னைத் தருவேன்! – நயன்தாரா
சென்னை, ஜூலை 1 - என்னை யார் மதித்து நடத்துகிறார்களோ, அப்படி ஒருவருக்கே என் வாழ்க்கையில் இடமளிப்பேன் என்று நடிகை நயன்தாரா தெரிவித்தார். தமிழ், தெலுங்கில் முன்னனி கதாநாயகியாக உள்ள நயன்தாரா, அடுத்து...
Singapore to raise entry fees for foreign-registered cars, goods vehicles effective...
SINGAPORE, July 1– Come Aug 1, the Vehicle Entry Permit (VEP) fee for foreign-registered cars entering Singapore will be raised to S$35 from S$20 per day,...
ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்து – 16 பேர் பலி?
மாஸ்கோ, ஜூலை 01 - 18 பேர் பயணம் செய்த ரஷ்யாவின் 'எம்ஐ-8' (Mi-8) ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டு ஏரியில் நொறுங்கி விழுந்ததில் அதில் பயணம் செய்த 16 பயணிகள் காணவில்லை என்று கூறப்படுகின்றது. இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில்...