Home Authors Posts by editor

editor

59645 POSTS 1 COMMENTS

விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பரபரப்பு!

சென்னை : இந்தியாவின் முன்னணி தேர்தல் வியூக விற்பன்னர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2021 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் வியூக ஆலோசகராக அவரின் நிறுவனம் செயல்பட்டது. கோடிக்கணக்கில் அவருக்கும்...

பத்துமலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் 1 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கினார்!

பத்துமலை: கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) பத்துமலை திருத்தலத்திற்கு வருகை தந்த பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அதைத் தொடர்ந்து பத்துமலையில் மேற்கொள்ளப்பட்டவரும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 1 மில்லியன் ரிங்கிட் நிதி...

தைப்பூசம் நாடெங்கும் இரத ஊர்வலங்களுடன் களை கட்டியது!

கோலாலம்பூர் : நாளை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவே (பிப்ரவரி 9) இரத ஊர்வலங்களுடன் நாடெங்கும் தைப்பூசம் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன்...

ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசை 202-இல் தைப்பூச நேரலை ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்!

கோலாலம்பூர்: எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பிப்ரவரி 9 முதல் 11 வரை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் தைப்பூச நேரலை ஒளிபரப்பைக் கண்டு மகிழுங்கள் பத்து மலை,...

Indian voters in Penang: A political reckoning for PM Anwar’s Madani...

MEDIA STATEMENT BY PROF DR P.RAMASAMY, CHAIRMAN, URIMAI PARTY Indian voters in Penang: A political reckoning for PM Anwar’s Madani government RSN Rayer, the DAP...

காசாவை கையகப்படுத்தும் டிரம்ப் முடிவு – இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது ஈரான்!

டெஹ்ரான்: கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா காசாவைக் கையகப்படுத்தி, அதன் பாலஸ்தீன மக்களை காசா பகுதிக்கு வெளியே உள்ள பிற பகுதிகளுக்கு மீண்டும் குடியமர்த்தும் திட்டத்தை...

முஹிடினின் திடீர் தேர்தல் அறிவிப்பு – சரியும் ஆதரவை நிலைநாட்டும் அரசியல் வியூகமா?

கோலாலம்பூர்: 16-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறலாம் என்றும் திடீர் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்றும் பெர்சாத்து கட்சியின் தலைவரும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் விடுத்திருக்கும் அறிவிப்பு அரசியல்...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் – திமுக வெற்றி – நாதக வைப்புத்...

ஈரோடு : பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது போன்று கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...

டில்லி சட்டமன்றத் தேர்தல்: பாஜக 48 – ஆம் ஆத்மி 22 – அரவிந்த்...

புதுடில்லி: கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது....

சிலாங்கூர் சுல்தானும் முஸ்லீம்களுக்கான வழிகாட்டுதல்களை நிராகரித்தார்!

கிள்ளான்: முஸ்லிம் அல்லாதவர்களின் விழாக்களில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதற்கான வழிகாட்டுதல்களை அமைக்கும் முன்மொழிவை சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா நிராகரித்துள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெற்ற...