editor
டிரம்ப் அரசாங்கத்தில் 2 இந்தியர்கள் : விவேக் ராமசாமி, துளசி கப்பார்ட்!
வாஷிங்டன் : அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசாங்கத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
அவரின் அரசாங்கத்தில் அரசாங்கத்தின் திறன் சார்ந்த துறையாக (Department of Government Efficiency - DOGE) டோஜ்...
சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம் : இந்திய சமூகத்தினருக்குக் கிடைக்கும் பலன்கள் – பாப்ப...
ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) சிலாங்கூர் சட்டமன்றத்தில் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தாக்கல் செய்தார்.
அந்தத்...
சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு 2 மாத சம்பள ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும்
ஷா ஆலாம் : கடந்த ஆண்டு 400 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான பொருளாதார நடவடிக்கைகளை பதிவு செய்த மலேசியாவின் முதல் மாநிலமாக சிலாங்கூர் உருவெடுத்துள்ளது என மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி...
அன்வார் இப்ராகிமின் ‘குறள்களும்’ – சரவணனின் ‘குரலும்’
(பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனதுரைகளில் அவ்வப்போது திருக்குறள்களை மேற்கோள் காட்டுவது வழக்கம். அண்மையில் 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சராகச் சமர்ப்பித்தபோதும் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டினார் அன்வார்...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அனுரா தலைமையிலான இடது சாரி கூட்டணி மாபெரும் வெற்றி
கொழும்பு : இலங்கையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுர குமார திசாநாயக்க தலைமையிலான இடது சாரிக் கூட்டணி நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 14) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இதன் மூலம்...
“இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள்” – வினாடி வினா புதிர் போட்டி – வெளியுறவுத் துறை...
புதுடில்லி : வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் 'பாரத் கோ ஜானியே' என்னும் ‘இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள்’ வினாடி-வினா போட்டியின் ஐந்தாவது பதிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.
இந்த போட்டி வெளிநாடு வாழ்...
டாயிம் சைனுடின் மீதான விசாரணைகள் – வழக்குகள் கைவிடப்படுமா?
கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் நேற்று புதன்கிழமை (நவம்பர் 13) காலை 8.21 மணிக்கு தனது 86-வது வயதில் பெட்டாலிங் ஜெயா அசுந்தார மருத்துவமனையில் காலமானதைத் தொடர்ந்து அவரின்...
ஒரிசாவில் 18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு – அதிகாரப்பூர்வ இணையத் தளம் திறப்பு
கோலாலம்பூர் : அயலக இந்தியர்கள் ஒன்றுகூடும், இந்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிகழ்ச்சியான பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் 18-வது மாநாடு எதிர்வரும் ஜனவரி 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை 3...
‘கங்குவா’ நவம்பர் 14-இல் வெளியாகிறது – மிரட்டும் முன்னோட்டம்!
சென்னை : நாளை வியாழக்கிழமை (நவம்பர் 14) உலகமெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகிறது சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 'கங்குவா'.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்.சூர்யா இரண்டு வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். வில்லனாக...
நாடாளுமன்ற உணவகத்தை ‘அசுத்தம்’ காரணமாக, சுகாதார இலாகா மூடியது
கோலாலம்பூர் : நாடு முழுக்க உணவகங்கள் மீது பரிசோதனைகள் நடத்துவது சுகாதார இலாகாவின் வழக்கமான நடைமுறையாகும்.
அவ்வாறு பரிசோதனைகள் நடத்தும்போது உணவகங்கள் அசுத்தமாக இருந்தால், நடைமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்படாமல் இருந்தால், அந்த உணவகங்களை இடைக்காலத்திற்கு...