editor
டாயிம் சைனுடின் : மகாதீரின் வலது கரம்! விசாரணைகள் இனியும் தொடருமா?
கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் இன்று புதன்கிழமை காலை தனது 86-வது வயதில் காலமானார். மலாய் சமூகத்தில் வணிகத்துறையில் ஈடுபட்டு பெருமளவில் முன்னேறியவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு....
டாயிம் சைனுடின் காலமானார்
கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் இன்று புதன்கிழமை காலை காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(மேலும் விவரங்கள் தொடரும்)
சென்னை உட்பட – தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் மழை அபாயம்! விமான சேவைகள் தடைபடுமா?
சென்னை : மலேசியா-சிங்கப்பூரில் இருந்து தமிழ் நாட்டின் சென்னைக்கும் திருச்சிக்கும் தினமும் பல விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கடுமையான மழை அபாயம் இருப்பதால் விமான...
முகமட் டுசுக்கி மொக்தார் சட்டத் துறையின் புதிய தலைவர்!
புத்ராஜெயா : டத்தோ முகமட் டுசுக்கி மொக்தார் சட்டத் துறையின் தலைவராக (அட்டர்னி ஜெனரல்) நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் தான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் வெளியிட்ட அறிக்கையில் முகமட் டுசுக்கியின்...
Anwar’s 3rd and final term as PKR Leader: Will term limits...
Kuala Lumpur: The PKR (Parti Keadilan Rakyat) party’s constitution stipulates that the party's president shall only serve a maximum of three terms. Currently, Datuk...
எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்
சென்னை : 1990-ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டுத் தொலைக் காட்சி அலைவரிசையிலும், நம் நாட்டில் ஆஸ்ட்ரோ அலைவரிசையிலும் மிரட்டிய மர்மத் தொடர் "மர்மதேசம்", "விடாது கருப்பு" போன்ற தொடர்களாகும். இந்தத் தொடர்களை எழுதிய...
டிரம்ப் அபார வெற்றி ஏன்? சுவாரசிய ஆட்டங்கள் இனிமேல்தான் ஆரம்பம்!
(அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் என்ற தொடரின் 8-வது நிறைவுக் கட்டுரையில் டிரம்ப் அபார வெற்றி பெற்றது எப்படி? கமலா ஹாரிஸ் தோல்விக்கான காரணங்கள் என்ன? போன்ற அம்சங்களை விவாதிக்கிறார் இரா.முத்தரசன். அமெரிக்க...
நடிகர் டில்லி கணேஷ் காலமானார்!
சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல குணசித்திர நடிகர் டில்லி கணேஷ் நேற்று சனிக்கிழமை (9 நவம்பர்) இரவு 11.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80. தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்ததாகத்...
லிம் குவான் எங் அவதூறு வழக்கு – முஹிடின் மேல்முறையீடு செய்வார்
கோலாலம்பூர்: ஜசெக தலைவர் லிம் குவான் மீது அவதூறு கூறியதற்காக அவருக்கு 1.35 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அந்தத் தீர்ப்பை எதிர்த்து...
பிகேஆர் தலைவராக அன்வாரின் இறுதித் தவணை! மஇகா போன்று பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா?
கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியின் தலைவராக இருப்பவர் 3 தவணைகளுக்கு மட்டுமே தலைவராக இருக்க முடியும் என்பது அந்தக் கட்சியின் அமைப்பு விதிகளில் ஒன்று. அதன்படி பார்த்தால், தற்போது இரண்டாவது தவணைக்கு கட்சியின்...