Home Authors Posts by editor

editor

59490 POSTS 1 COMMENTS

லிம் குவான் எங் அவதூறு வழக்கு – முஹிடின் மேல்முறையீடு செய்வார்

கோலாலம்பூர்: ஜசெக தலைவர் லிம் குவான் மீது அவதூறு கூறியதற்காக அவருக்கு 1.35 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அந்தத் தீர்ப்பை எதிர்த்து...

பிகேஆர் தலைவராக அன்வாரின் இறுதித் தவணை! மஇகா போன்று பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா?

கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியின் தலைவராக இருப்பவர் 3 தவணைகளுக்கு மட்டுமே தலைவராக இருக்க முடியும் என்பது அந்தக் கட்சியின் அமைப்பு விதிகளில் ஒன்று. அதன்படி பார்த்தால், தற்போது இரண்டாவது தவணைக்கு கட்சியின்...

சீன அதிபருடன் அன்வார் இப்ராகிம் சந்திப்பு

பெய்ஜிங் : சீனாவுக்கு வருகை தந்திருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சீனப் பிரதமர் ஜீ ஜின் பெங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். சீன அதிபரின் வரவேற்புக்கும் நட்புக்கும் அன்வார் நன்றி தெரிவித்துக்...

உக்ரேனியப் படைகளுடன் வட கொரிய இராணுவப் படைகள் மோதல்!

கீவ் (உக்ரேன்) : உக்ரேனுடன் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரிய இராணுவம் அணிவகுத்து, தற்போது ரஷியாவின் குர்ஸ்க் பகுதியில் நிறுத்தப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வட கொரிய இராணுவம் உக்ரேனியப் படைகளுடன் மோதலில்...

“முருகு சுப்பிரமணியன் – புதிய சமுதாயம் அனுபவங்கள்” – முருகு நூற்றாண்டு விழாவில் இரா.முத்தரசன்...

(மலேசியாவின் பிரபல பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்த அமரர் முருகு சுப்பிரமணியன் அவர்களின் நூற்றாண்டு விழா கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி கோலாலம்பூர், செந்தூல் செட்டியார்கள் மண்டபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் 'முருகு சுப்பிரமணியன்...

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: இந்திய அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பு!

மும்பை : எதிர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் இந்திய அரசியலின் அடுத்த கட்டப் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் சேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்...

கமல்ஹாசன் பிறந்த நாள் : மணிரத்னம் இயக்கும் ‘தக் லைப்’ குறுமுன்னோட்டம் வெளியீடு!

சென்னை: இன்று நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசனின் 70-வது பிறந்த நாள். அதனை முன்னிட்டு அவர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்து வரும் "தக் லைப்" படத்தின் குறுமுன்னோட்டம் (டீசர்) வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியிடப்பட்ட சில மணி...

டிரம்ப் 276 தேர்தல் வாக்குகள் பெற்று அபார வெற்றி!

வாஷிங்டன் : அமெரிக்காவின் அதிபராகப் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதை இரண்டு முறை முறியடித்து சாதனை புரிந்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப். 2016-ஆம் ஆண்டில் ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடித்து அமெரிக்காவின் 45-வது அதிபரானார் டிரம்ப். ஆனால் 2020...

டிரம்ப் அபார வெற்றி!

வாஷிங்டன் : (மலேசிய நேரம் பிற்பகல் 2.45 மணி நிலவரம்) நேற்று செவ்வாய்க்கிழமை நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஆரூடங்களுக்கு மாறாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி...

அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -7 : டிரம்ப் வெற்றி பெற்றால் எழப் போகும்...

(இன்று செவ்வாய்க்கிழமை நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலின் முடிவுகள் அமெரிக்க நாட்டின் தலையெழுத்தை மட்டுமின்றி, உலக அரசியல் அரங்கிலும் மாற்றங்களை ஏற்படுத்தவிருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தல்...