Home Authors Posts by editor

editor

59920 POSTS 1 COMMENTS

Exercise electoral rights on Sunday, KSN advises civil servants

KUALA LUMPUR, May - Chief Secretary to the Government Datuk Seri Dr Ali Hamsa has urged 1.4 million civil servants in the country to exercise their...

Wanita UMNO survey predicts two-third majority polls win for BN

IPOH, May 1- A Wanita Umno survey of voter sentiment shows that the Barisan Nasional (BN) is ahead of the Pakatan Rakyat (PR) in the...

ஆயுள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முஷாரப்புக்கு தடை

இஸ்லாமாபாத், மே 1-  வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தடை விதித்து பெஷாவர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2007ம் ஆண்டு அவசர நிலையின் போது...

Explain land sale after dissolution of Selangor state assembly – BN

SHAH ALAM, May 1 - Barisan Nasional (BN) has demanded Menteri Besar, Tan Sri Abdul Khalid Ibrahim to explain sale of land after the Selangor state...

மே தினம் – முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

சென்னை,  மே 1- மே தினத்தை ஒட்டி, தொழிலாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:- உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பையும் உலகுக்கு உணர்த்தும் வகையில்...

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

கோலாலம்பூர், மே 1- தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர்...

நெகிரி செம்பிலான் சிக்காமட்டில் 25,000 பேர் அன்வார் உரைக்கு திரண்டனர்!

மே 1 - கடந்த முறை நான்கே தொகுதிகளில் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தைக் கைப்பற்றும் வாய்ப்பைத் தவறவிட்ட மக்கள் கூட்டணி இந்த முறை மீண்டும் அந்த மாநிலத்தை கைப்பற்றி விட வேண்டும்...

“மக்கள் கூட்டணி அரசு தமிழ்ப்பள்ளிகளின் காவலனாக விளங்கும்” – சேவியர் ஜெயகுமார் வலியுறுத்து

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஏப்ரல் 30 – “ மக்கள் கூட்டணி (பக்காத்தான் ராயாட்)ஆட்சியில்  தமிழ்ப்பள்ளிகளின் எந்த நிலமும் அபகரிக்கப் படவில்லை....

உலகின் முதல் OLED வளைந்த ஸ்க்ரீன்..

கொரியா, ஏப்ரல் 30- கொரியாவை தலைமையகமாக கொண்ட LG கம்பெனி, உலகின் முதல் வளைந்த 5.5 அங்குல OLED டிவியை அறிமுகப்படுத்துகிறது. இந்த அதிநவீன டிவியின் முன்பதிவை LG ஆரம்பித்துவிட்டது. Curved OLED...

நேற்று திருமணம் – இன்று விவாகரத்து

ராஜஸ்தான், ஏப்ரல் 30- சமூக வலைதளத்தின் மூலம் நட்பாகி, காதல் மலர்ந்து, குடும்பத்தின் சம்மதத்தோடு திருமணம் செய்து, ஒத்துவராமல் போனதால் பரஸ்பரமாக கையெழுத்துபோட்டு மறுநாளே விவாகரத்தான தம்பதியின் கதை இது. ராஜஸ்தானை சேர்ந்தவர், சங்கர்...