editor
வரும் 25-ம் தேதி 7 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுகிறது இந்தியா
சென்னை, பிப். 16-ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 25-ம் தேதி 7 செயற்கை கோள்களை ஏவ இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஏவப்படும் இந்த செயற்கை கோள்களில் 2 செயற்கை...
ஆஸ்திரேலிய செனட்டர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்
கோலாலம்பூர், பிப்.16- ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் (படம்) கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) தடுத்து வைக்கப்பட்டார். ‘நாட்டின் நலன்களுக்கு எதிரானவர்’ எனக் கூறப்பட்ட பின்னர் அவர் இப்போது திருப்பி அனுப்பப்படுவதற்காக...
சில சீன தீவிரவாதிகளே அரசாங்க மாற்றத்தை ஆதரிக்கின்றனர்-டாக்டர் மகாதீர்
கோலாலம்பூர், பிப்.16- 13வது பொது தேர்தலுக்கு சீன வாக்காளர்கள் பக்காத்தான் ராக்யாட் பக்கம் சாய்வதாகத் தோன்றினாலும் அந்த எண்ணத்தை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்துள்ளார்.
சில சீன தீவிரவாதிகளே அரசாங்க மாற்றத்தை...
முதல்வர் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ், பாஜக கண்டனம்
சென்னை, பிப்.16- கர்நாடகத்துக்கு ஆதரவாக காங்கிரஸ், பாஜக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு அக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும்...
ரஷ்யாவில் எரிநட்சத்திரம் விழுந்து வெடித்தது
மாஸ்கோ, பிப். 16-ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவு அது பூமியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று ரஷ்யாவின் வான்வெளியில் உரால் மலைப்பகுதிக்கு மேல் தோன்றிய...
முகச்சுருக்கத்தை தடுக்கும் வெங்காயம்
பிப்.16-முகத்தில் சுருக்கங்கள் தோன்றுகின்றதா முகம் வாட்டமா இருந்த மாதிரி இருக்குதா! கவலைய விடுங்க நம்ம கிட்ட இருக்குற பொருளை வைத்தே குணப்படுத்திடலாம்.
வெங்காயம் சமையலுக்குதான் பயன்படும் என்றில்லை! தற்போது அனைத்து வகையான உபயோகங்களுக்கும் பயன்...
பாகிஸ்தானில் அணுஆயுத ஏவுகணை சோதனை
ராவல்பிண்டி, பிப். 16-பாகிஸ்தான் இன்று குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஹாட்ப்-2(அப்டலி) என்ற ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.பி.ஆர் என்கிற ராணுவ செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஹாட்ப்-2(அப்டலி) என்கிற இந்த ஏவுகணை...
டெல்லி கோடீஸ்வரர் வீட்டு ஆடம்பர திருமணத்தில் ஓரிரவு நடனமாட ரூ. 3 1/2 கோடி...
புதுடெல்லி, பிப். 16- டெல்லியை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் வீட்டு திருமணம் நேற்று முன்தினம் புதுடெல்லியில் வெகு ஆடம்பரமாக நடைபெற்றது.
பாலிவுட் பிரபலங்களின் திருமண ஆடம்பரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் நடைபெற்ற இந்த திருமண...
GE13 on March 30?
Feb 16 - The 13th general election will be held on March 30 (Saturday), according to several sources close to the Umno leadership.
However, the...
வள்ளலார் பற்றிய நிகழ்ச்சிகள்
கிள்ளான், பிப்.15- வரும் 16.2.2013 சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம் பண்டார் புத்ரி கிள்ளானில் நடத்தும் வள்ளலார் பற்றிய சொற்பொழிவும் அருட்பெருஞ்ஜோதி அகவல், ஜீவகாருண்ய ஒழுக்கம் திருக்குறள் விளக்க...