editor
இந்தியாவில் வழங்கப்படும் காசநோய் மருந்துகள் போலி : ஆய்வில் ‘திடுக்’ தகவல்
சென்னை,பிப்.6- இந்தியாவில் காச நோய்க்காக வழங்கப்படும் மருந்துகள் போலி என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் சென்னையும் இடம் பெற்றுள்ளது.
‘டியூபர்குளோசிஸ்’ என்ற கிருமியால் காசநோய் ஏற்படுகிறது. காசநோய் கண்டவர்கள் சளி, இருமல்,...
செரண்டா தமிழ்ப்பள்ளிக்குக் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்ற சேவியர் வேண்டுகோள்
பிப்ரவரி 6 - "கடந்த 4-2-2012 தமிழ்ப் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் குறித்த செய்தி வேதனையளிப்பதாக இருக்கிறது. கடந்த உலுசிலாங்கூர் இடைத் தேர்தலின் போது 2010 ஏப்ரல் 24ந் தேதி...
மாநில மகளிர் தலைவர் க. மலர்விழியின் தலைமையில் ‘பெரியாரியல்’ வகுப்பு
மலேசிய திராவிடர் கழகம், சிலங்கூர் மாநிலத்தின் ஏற்பாட்டில் ஆறு ஆண்டுகளாக தொடர் பணியாக நடைப்பெற்று வருகின்ற ‘பெரியாரியல்’ வகுப்பு, மாநில மகளிர் தலைமையில் 10.2.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு பெட்டாலிங் ஜெயா...
கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் பொங்கல் கலை இரவு
கோலசிலாங்கூர், பிப்.6- கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் 10. 2. 2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஆலய வளாகத்தில் பொங்கல் விழாவும், தொடர்ந்து...
கால்பந்து சூதாட்டத்தில் சிங்கப்பூர் தமிழர்
சிங்கப்பூர், பிப்.6- உலககோப்பை கால்பந்து போட்டி சூதாட்டத்தில் சிங்கப்பூர் தமிழர் ஒருவர் முக்கிய சூத்திரதாரியாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் நான்கு கண்டங்களில் அண்மைக் கால நடந்து உள்ள 680 கால்பந்து போட்டிகளில்...
பிரதமர் மன்மோகன் சிங்குடன் மோடி திடீர் சந்திப்பு
டெல்லி, பிப்.6- குஜராத் மாநில தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ள முதலமைச்சர் நரேந்திர மோடி, டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை தனது வெற்றிக்கு பின்னர் முதல் முறையாக சந்தித்துள்ளார்.
குஜராத் சட்ட...
அன்வார் இப்ராகிமுடன் பொது கலந்துரையாடல்
கோலாலம்பூர். பிப்.6- பொது தேர்தலுக்குப் பிறகு மாற்றுக் கூட்டணி ஆட்சி அமைத்தால் அரசியல் கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதனை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் விளக்கம் கோரி விவாத மேடையொன்றை செம்பருத்தி....
பேரா தமிழ்ப் பள்ளிகளுக்கான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நிர்வகிக்க தேசிய நிலநிதி கூட்டுறவுடன்...
ஈப்போ, பிப்.5- பேராக் மாநிலத்திள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கென மாநில அரசு வழங்கியுள்ள 2,000 ஏக்கர் நிலத்தை நிர்வாகம் செய்ய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்துடன் பேராக் மாநில அரசு பேச்சு...
‘மலேசிய மெவெரிக்’ நூலாசிரியர் பேரி வேய்ன் காலமானார்
பிப்.5- 'மலேசிய மெவெரிக்-மகாதீரின் கொந்தளிப்பான காலகட்டங்கள்" (' Malaysian Maverick: Mahathir Mohamad in Turbulent Times) என்ற நூலின் ஆசிரியர் பேரி வேய்ன் இன்று காலை சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார்.
அவரது இறப்பை முன்னிட்டு...
“வழக்குகளின் தீர்ப்பை முன்கூட்டி நிர்ணயிக்கும்” – ஒளிநாடா வெளியிட்டார் குவா பர்ன்
பிப்ரவரி 5 - கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லொ குவா பெர்ன் 2007-ஆம் ஆண்டு வி.கே லிங்கம் ஒளிநாடாவை வெளியிட்டு பிரபலமானார். அதன் காரணமாக கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினராக பிகேஆர்...