Home 2017 January

Monthly Archives: January 2017

ஜல்லிக்கட்டு போராட்டம்: 36 மாணவர்கள் மீதான 26 வழக்குகள் வாபஸ்!

சென்னை - ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது நடந்த வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடையதாக நம்பப்பட்டு கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் மீது போட்டப்பட்ட 26...

மாரா தலைவர் பொறுப்பிலிருந்து அனுவார் மூசா இடைநீக்கம்!

கோலாலம்பூர் - மஜ்லிஸ் அமனா ராக்யாட் தலைமைப் பொறுப்பிலிருந்து டான்ஸ்ரீ அனுவார் மூசா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாரா கமிட்டி உறுப்பினர் டத்தோ டாக்டர் யூசோப் யாக்கோப் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மாரா...

ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் இடம் கொடுப்பது ஏன்? – சாஹிட்டுக்கு ஹிண்ட்ராப் கேள்வி!

கோலாலம்பூர் - இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் சமய உரையாற்றுவதற்கு அழைக்கப்படுவது ஏன் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட்...

பத்துமலை தைப்பூசத்தில் ஊதல், முகமூடி விற்கத் தடை!

கோலாலம்பூர் - பத்துமலையில், தைப்பூசத் திருவிழா, வரும் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவில் குறிப்பிட்ட சில பொருட்களை விற்பனை செய்யவும், அதனைப் பயன்படுத்தவும் சிலாங்கூர் அரசு தடை விதிக்க முடிவு...

Britain defends Trump state visit as 1.5 million sign petition

London  - The British government defended its decision to invite US President Donald Trump for a state visit, as support for a petition to...

டிரம்ப்பின் குடிநுழைவு உத்தரவுகளுக்கு ஒபாமா எதிர்ப்பு!

வாஷிங்டன் - புதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற 10 நாட்களில் குடிநுழைவு குறித்து பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகளுக்கு, அமெரிக்கா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த உத்தரவிற்கு...

சபா படகு விபத்து: கடைசி நிமிடத்தில் படகில் ஏறாமல் தவிர்த்த சீனப் பயணி!

கோத்தா கினபாலு - கடந்த சனிக்கிழமை புலாவ் மெங்காலும் அருகே நடந்த படகு விபத்தில், மொத்தம் 27 சீனப் பயணிகள் மட்டுமே இருந்தனர் என்று காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது. விபத்தில் மாயமாகிவிட்டதாக நம்பப்பட்ட லி சுன்...

Friends and family to mourn 6 teens as deaths puzzle German town

Munich  - Friends and relatives of the six teenagers who were found dead in an allotment shed in the German town of Arnstein were...

கியூபெக் துப்பாக்கித் தாக்குதல்காரன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டான்!

கியூபெக் - ஞாயிற்றுக்கிழமை கனடாவின் கியூபெக் நகரில் ஒரு பள்ளிவாசலில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தாக்குதல்காரன் அலெக்சாண்டர் பிசோனெட் (படம்) என அடையாளம் காணப்பட்டு நேற்று நீதிமன்றத்தில்...

Quebec mosque shooting suspect charged with six counts of murder

Montreal  - The suspect in the shooting rampage at a Quebec City mosque which left six people dead and 19 others injured was Monday...