Home 2017

Yearly Archives: 2017

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு (படக் காட்சிகள்)

சென்னை - புலி வருமா வராதா என நீண்ட காலமாகக் கேட்கப்பட்டு வந்த கேள்விக்கு இறுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடை கிடைத்துவிட்டது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்து விட்டார். இன்று...

மாபுஸ் ஓமார் பாஸ் கட்சியிலிருந்து விலகினார்!

அலோர்ஸ்டார் - நீண்ட காலமாக பாஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தவரும், கெடா மாநிலத்திலுள்ள பொக்கோக் சேனா நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான மாபுஸ் ஓமார் (படம்) பாஸ் கட்சியிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர்...

நடிகர் விக்ரம் தந்தையார் வினோத்ராஜ் காலமானார்

சென்னை - தமிழ்த் திரையுலகின் பிரபல முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவரான விக்ரமின் தந்தையார் வினோத் ராஜ் இன்று சென்னையில் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. துணை நடிகராக அவர் பல...

புத்தாண்டு தினத்தில் பத்துமலை முருகன் சிலைக்கு பன்னீர் அபிஷேகம்

கோலாலம்பூர் - நாளை மலர்கின்ற 2018 புத்தாண்டு தினத்தில் பத்துமலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பிரம்மாண்டமான முருகன் திருவுருவச் சிலைக்கு நடைபெறவிருக்கும் பன்னீர் அபிஷேக சிறப்பு நிகழ்ச்சிக்குத் திரளாகக் கலந்து கொள்ளும்படி முருக பக்தர்களை...

2-வது தமிழக முதல்வரையும் தருமா போயஸ் கார்டன்?

சென்னை - தமிழ் நாட்டு அரசியல் களத்தில் தனிக் கட்சித் தொடங்கி இறங்குகிறேன் - அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் - என ரஜினிகாந்த் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக அறிவித்ததைத் தொடர்ந்து, இரண்டாவது...

கடந்த காலத் தவறுகளுக்கு மன்னிப்பு கோரி கண்கலங்கிய மகாதீர்!

ஷா ஆலாம் - நேற்று சனிக்கிழமை (30 டிசம்பர் 2017) இங்கு நடைபெற்ற பிரிபூமி பெர்சாத்து கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவர் துன் மகாதீர், தனது தலைமைத்துவத்தில் நிகழ்ந்த கடந்த...

மலேசியாவில் கவிஞர் முத்துலிங்கம் இலக்கிய நிகழ்ச்சிகள்

கோலாலம்பூர் - மலேசியாவுக்கு இலக்கிய வருகை மேற்கொண்டிருக்கும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கலைமாமணி முத்துலிங்கம், கோலாலம்பூரிலும், சிரம்பானிலும் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இலக்கிய உரையாற்றுகிறார். “கவிஞர் கலைமாமணி முத்துலிங்கம் அவர்களுடன் ஒரு...

பத்துமலை அருகே 3 கொள்ளையர்களை சுட்டுக் கொன்ற காவல்துறை!

கோலாலம்பூர் - நேற்று பத்துமலை, உலுயாம் பாரு, ஜாலான் சுங்கை துவா அருகே 3 கொள்ளையர்கள் சென்ற காரை விரட்டிச் சென்ற காவல்துறையினர், இறுதியில் அவர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி சுட்டுக் கொன்றனர். அம்மூன்று கொள்ளையர்களும்...

சீனாவில் டிரம்ப்பின் சாயலில் நிறுவப்பட்ட நாய் சிலை!

பெய்ஜிங் - சீன பாரம்பரியத்தின் படி, வரும் புத்தாண்டின் விலங்கு நாய் என்பதால், வடக்கு சீனாவைச் சேர்ந்த தையுவான் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், நேற்று வெள்ளிக்கிழமை மிகப் பெரிய நாய்...

மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்றார் புன்னகைப் பூ கீதா!

கோலாலம்பூர் - பிரபல மலேசிய நடிகையும், டி.எச்.ஆர் ராகா வானொலியின் அறிவிப்பாளருமான புன்னகைப் பூ கீதா இயக்குநர் நாகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த “காவல்” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது மலேசிய...