Home 2017

Yearly Archives: 2017

மின்னலின் மண்ணின் நட்சத்திரம்: 2017-ம் ஆண்டு மலேசியத் திரைப்படங்கள் பற்றிய சுவாரசியச் சந்திப்புகள்!

கோலாலம்பூர் - ஒவ்வொரு வாரமும் மின்னலின் சனிக்கிழமை காலை மணி 11 தொடக்கம் 1 மணி வரை மின்னலின் மண்ணின் நட்சத்திர நிகழ்ச்சி ஒலியேறி வருகிறது. மண்ணின் மைந்தர்களின் பாடல்கள், கலைஞர்கள் படைப்புகள்,...

திரைவிமர்சனம்: ‘பலூன்’ – பேய் வீட்டில் பலூனும் ஒப்பனையும் மட்டுமே புதுமை!

கோலாலம்பூர் - வழக்கமான பேய் வீடு, வழக்கமான பேய் மிரட்டல்கள், வழக்கமான பழிவாங்கல் பிளாஷ்பேக் என கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மை வறுத்தெடுத்து வரும் தமிழ் சினிமா பேய்ப் படங்களின் வரிசையில் புதிதாகச்...

சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் தினகரன்!

சென்னை - நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 40,707 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற டிடிவி.தினகரன் இன்று வெள்ளிக்கிழமை சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம்...

மின்னல் வானொலியில் உலக நடப்புகளை விவரித்த செல்லியல் ஆசிரியர்

கோலாலம்பூர் - 2017-ஆம் ஆண்டு நம்மைக் கடந்து போகும் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் மின்னல் பண்பலை (எப்.எம்) வானொலியில் காலையில் ஒலியேறும் 'காலைக் கதிர்' நிகழ்ச்சியில் தொடர்ந்து இந்த ஆண்டின் மிக முக்கிய...

Photo & Short video contest to promote Malaysia

PUTRAJAYA -- The Ministry of Tourism and Culture Malaysia (MOTAC) continues organising a photography and short video contest on social media with the sub-theme...

பிரபுதேவா நடிப்பில் ‘களவாடிய பொழுதுகள்’ முன்னோட்டம்!

சென்னை - தங்கர் பச்சான் இயக்கத்தில், பிரபுதேவா முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் 'களவாடிய பொழுதுகள்' திரைப்படம் சுமார் 3, 4 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், அத்திரைப்படம் இன்று டிசம்பர் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை...

14-வது பொதுத்தேர்தல்: நூருல் இசா எடுத்திருக்கும் மிக முக்கிய முடிவு!

கோலாலம்பூர் - வரும் பொதுத்தேர்தலில் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில், டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்குப் பதிலாக பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அத்தொகுதியின்...

மஇகா தலைமையகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கோலாலம்பூர் - இந்தியர்கள் சார்ந்துள்ள அனைத்து மத ரீதியான பெருநாட்களையும் மஇகா சார்பில் கொண்டாடி வரும் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில்...

மலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு கண்டது

கோலாலம்பூர் -  பிரபல இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளார் குறித்த ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை 26 டிசம்பர் 2017-ஆம் நாள் மாலையில் சிறப்பாக நடைபெற்றது. கோலாலம்பூர்- பிரிக்பீல்ட்சு பகுதியில் அமைந்துள்ள...

போலீஸ் வாகனமாக இருந்தாலும் தவறு தவறு தான் – புத்ராஜெயா கெடுபிடி!

கோலாலம்பூர் - புத்ராஜெயாவில் முறையற்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்துக் காவல்துறை வாகனத்தை அதிகாரிகள் முடக்கியது ஃபேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புத்ராஜெயாவில் நேற்று புதன்கிழமை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...