Home உலகம் சீனாவில் டிரம்ப்பின் சாயலில் நிறுவப்பட்ட நாய் சிலை!

சீனாவில் டிரம்ப்பின் சாயலில் நிறுவப்பட்ட நாய் சிலை!

1412
0
SHARE
Ad

China-DogStaueபெய்ஜிங் – சீன பாரம்பரியத்தின் படி, வரும் புத்தாண்டின் விலங்கு நாய் என்பதால், வடக்கு சீனாவைச் சேர்ந்த தையுவான் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், நேற்று வெள்ளிக்கிழமை மிகப் பெரிய நாய் சிலை ஒன்று நிறுவப்பட்டது.

ஆனால், அச்சிலையைக் கண்ட பலரும் மிகவும் ஆச்சரியமடைந்தனர். காரணம், அச்சிலை பார்ப்பதற்கு அப்படியே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் போல் இருந்தது.

தங்க நிற தலைமுடியும், கழுத்தி சிவப்பு நிற பட்டையும் அணிந்திருக்கும் அந்த நாய் சிலை, டிரம்ப்பைப் போலவே ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறது.

#TamilSchoolmychoice