Home Tags அம்னோ தேர்தல் 2018

Tag: அம்னோ தேர்தல் 2018

அம்னோவில் 2 தலைமைப் பதவிகளுக்குப் போட்டி இல்லை – தீர்மானம் ஏற்கப்பட்டது!

கோலாலம்பூர் - அம்னோவில் தேசியத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளைப் போட்டியின்றி தேர்வு செய்ய அம்னோ இளைஞர் பிரிவு கொண்டு வந்த தீர்மானம் கட்சியினரால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்று...

அம்னோ தேர்தல் குறித்து நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை!

கோலாலம்பூர் - அடுத்த ஆண்டு கட்சித் தேர்தலை நடத்தும் படி, அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்கள் வரை நெருக்கடிகள் கொடுத்து வந்த போதிலும், நேற்றைய அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன்...

அரசாங்க நிறுவனத்தில் தலைவர் பதவியா? ஆதாரத்தைக் காட்ட சொல்லுங்கள் – அஸலினா சவால்

கோலாலம்பூர், செப் 23 - அம்னோ மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடாததன் காரணம் அரசாங்கம் தொடர்புடைய நிறுவனத்தில் தலைவர் பதவி ஏற்பது தான் என்று  கூறப்படுவதை டத்தோஸ்ரீ அஸலினா ஒத்மான் மறுத்துள்ளார். தன்னைப்...

அம்னோ கட்சித் தேர்தல்: மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி!

கோலாலம்பூர், செப் 21 - இன்று நடைபெற்ற அம்னோ கட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலில் மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. இதில் ஆச்சர்யமளிக்கும் வகையில் முன்னாள் துணை அமைச்சரான...

அம்னோ கட்சித் தேர்தல்: தேசிய உதவித்தலைவர் பதவிகளுக்கு முக்ரிஸ் உட்பட 6 பேர் வேட்புமனுத்...

கோலாலம்பூர், செப் 21 - இன்று நடைபெற்ற அம்னோ உச்ச மன்ற பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கலில் தேசிய உதவித்தலைவர் பதவிகளுக்கு  6 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நடப்பு உதவித்தலைவர்களான டத்தோஸ்ரீ சாஹிட் ஹமீடி, டத்தோஸ்ரீ ஹிசாமுடின்...

அம்னோ கட்சித் தேர்தல்: தலைவர், துணைத் தலைவராக நஜிப், முகைதின் போட்டியின்றி மீண்டும் தேர்வு!

கோலாலம்பூர், செப் 21 - அம்னோவின் தேசியத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் ஆகியோர் போட்டியின்றி மீண்டும் தக்க...