Home Featured நாடு அம்னோ தேர்தல் குறித்து நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை!

அம்னோ தேர்தல் குறித்து நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை!

576
0
SHARE
Ad

Najib Tun Razakகோலாலம்பூர் – அடுத்த ஆண்டு கட்சித் தேர்தலை நடத்தும் படி, அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்கள் வரை நெருக்கடிகள் கொடுத்து வந்த போதிலும், நேற்றைய அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அது குறித்த விவாதிக்கவில்லை.

“அது குறித்து விவாதிக்கவில்லை” என்று நஜிப் கூட்டம் முடிந்த பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவிருந்த அம்னோ தேர்தலை, அடுத்த 18 மாதங்களுக்கு தள்ளி வைத்தது அம்னோ தலைமையகம் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice