Tag: ஆனந்த கிருஷ்ணன்
ஆனந்தகிருஷ்ணன், ரால்ப் மார்ஷலுக்கு எதிராக இந்திய அரசாங்கம் கைது ஆணை!
புதுடில்லி – மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவின் ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்கிய விவகாரம் தொடர்பில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கக் கோரி, நீதிமன்ற மனு...
ஆசியானின் 5வது பெரிய பணக்காரர் ஆனந்த கிருஷ்ணன்தான்! மற்ற நால்வர் யார்?
கோலாலம்பூர் – மலேசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரராகப் பட்டியலிடப்பட்டிருக்கும் டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன், அண்மைய புள்ளி விவரங்களின்படி ஆசியான் வட்டாரத்திலேயே 5வது பெரும் பணக்காரராக அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.
இவர் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமாவார்.
மற்ற நால்வர் யார்?
ஆசியான்...
1 எம்டிபி-க்கு 2 பில்லியன் கடன் பிரச்சனையில் ஆனந்த கிருஷ்ணன்!
கோலாலம்பூர், மார்ச் 26 – நாட்டின் இரண்டாவது பெரிய பணக்காரரான டி.ஆனந்தகிருஷ்ணன், எத்தனையோ உலகளாவிய தொழில்களில் பல கோடி முதலீடுகளில் ஈடுபட்டிருந்தாலும் அவர் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் எப்போதும் எழுந்ததில்லை.
ஆனால், அண்மையில், இந்தியாவில்...
ஆனந்தகிருஷ்ணன் மீது குற்றப் பத்திரிகையா? சட்டபூர்வமாக மெக்சிஸ் எதிர்கொள்ளும்!
கோலாலம்பூர், செப்டம்பர் 5 - மெக்சிஸ் தொலைத் தொடர்பு நிறுவனரும், உரிமையாளரும், மலேசியாவில் இரண்டாவது பெரிய பணக்காரருமான டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் பல நாடுகளில், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும் இதுவரை அவர் மீது வர்த்தக ரீதியிலான தவறுதலான...
மலேசிய கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் – மீது இந்தியக்...
புதுடில்லி, ஆகஸ்ட் 30 – இந்தியாவின் மத்திய காவல் துறையினர் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான டான்ஸ்ரீ டி.ஆனந்த கிருஷ்ணன் மீதும், அவரது நிறுவன நிர்வாகி அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் மீதும் குற்ற...
மலேசியாவின் 2-வது கோடீஸ்வரர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன்!
கோலாலம்பூர், ஏப்ரல் 3 – மலேசியாவில் பொருளாதார தடுமாற்றம் மற்றும் பணமதிப்பு சரிவு போன்ற சூழ்நிலைகள் இருந்தாலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் நிறையவே இருக்கின்றது.
போர்ப்ஸ் மலேசியா பத்திரிக்கை மலேசிய கோடீஸ்வரர்கள் 18 பேரின் பட்டியலை...
மலேசியாவின் 20 பணக்காரர்களில் இரண்டாவது நிலையில் இன்னும் ஆனந்த கிருஷ்ணன்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
பிப்ரவரி 20 – மலேசியாவின் மிகப் பெரிய முதல் 20 பணக்காரர்களில் இன்னும் இரண்டாவது நிலையில் ஆனந்த கிருஷ்ணனே நீடிக்கின்றார்....
40 மிகப் பெரிய மலேசியப் பணக்காரர்கள் – ஆனந்த கிருஷ்ணனுக்கு தொடர்ந்து இரண்டாவது இடம்!
பிப்ரவரி 16 – மலேசியப் பணக்காரர்கள் வரிசையில் ஆனந்த கிருஷ்ணனுக்கு (படம்) தொடர்ந்து நிலையான இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரராக ஹாங்காங்கில் வசிக்கும் மலேசியரான ரோபர்ட் குவோக் தொடர்ந்து...