Home Tags ஆஸ்கார் விருது

Tag: ஆஸ்கார் விருது

ஆஸ்கார்: சிறந்த படம்-ஸ்போட்லைட்; சிறந்த நடிகர்: லியோர்னாடோ டி காப்பிரோ! (விருதுப் பட்டியல் தொடர்ச்சி...

லாஸ் ஏஞ்சல்ஸ் - மலேசிய நேரப்படி இன்று காலை நடைபெற்ற 2016ஆம் ஆண்டுக்கான 88வது ஆஸ்கார் விருதளிப்பு விழாவின் விருதுப் பட்டியலின் முதலாம், இரண்டாம் பாகங்கள் செல்லியலில் ஏற்கனவே இடம் பெற்றுவிட்டது. அதனைக்...

ஆஸ்கார் விருதுகள் 2016 – விருதுகள் பட்டியல்! (பாகம்-1)

லாஸ் ஏஞ்சல்ஸ் - மலேசிய நேரப்படி இன்று காலை தொடங்கிய 88 வது ஆஸ்கார் விருதுகள் பரிசளிப்பு விழா விமரிசையாக நடந்து கொண்டிருக்கின்றது. முதலாவது விருது சிறந்த அசல் திரைக்கதை (Best Original Screenplay) ஆஸ்கார்...

இன்று ஆஸ்கார் விருதுகள் பரிசளிப்பு விழா!

லாஸ் ஏஞ்சல்ஸ் - உலகம் முழுவதுமுள்ள சினிமா இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 88வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா மலேசிய நேரப்படி இன்று காலை நடைபெறுகின்றது. அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நேரப்படி ஆஸ்கார்...

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதிற்குப் போட்டியிட ‘கோர்ட்’ மராத்திப் படம் தேர்வு!

மும்பை - சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற மராத்திய மொழிப் படமான 'கோர்ட்'  இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடத் தேர்வாகியுள்ளது. ஹாலிவுட்டின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஆஸ்கர்...

ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் ஏ.ஆர். ரஹ்மான்! மீண்டும் வெல்வாரா?

மும்பை, டிசம்பர்  13 - 87ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் பங்கேற்க ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பிற்கான பிரிவில் ரஹ்மான் இசையமைத்த 'கோச்சடையான்' படம் இடம்பெற்றுள்ளது. 'மோஷன் கேப்சர்' தொழில் நுட்பத்தில் தயாரான...

2015 ஆஸ்கார் விருதுப் பட்டியலில் இந்தியத் திரைப்படம் ‘லையர்ஸ் டைஸ்’

அக்டோபர் 5 - குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் கீது மோகன் தாஸ். மலையாள திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர், தமிழில் மாதவனுடன் 'நளதமயந்தி' என்ற படத்தில் நடித்து தமிழ் நாட்டில் பிரபலமானார். பின்னர்,...

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை!

லாஸ்ஏஞ்சல்ஸ், ஆகஸ்ட் 12 - ஹாலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும், மூன்று முறை ஆஸ்கார் விருதை வென்றவருமான ராபின் வில்லியம்ஸ் (வயது 63), கலிபோர்னியாவிலுள்ள அவரது வீட்டில் நேற்று பிணமாகக் கிடந்தார். கடந்த சில...

இணையத்திலும், ஐஓஎஸ் கருவிகளிலும் முதன் முறையாக ஆஸ்கார் விருதுகள் நேரடி ஒளிபரப்பு!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 1 – நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 86வது ஆஸ்கார் விருதுகள் பரிசளிப்பு...

ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல்

ஜனவரி 11 - " லைப் ஆப் பை " என்னும் ஆங்கிலப் படத்தில், ஒரு தாலாட்டு பாடலை எழுதியதற்காக, சிறந்த பாடலாசிரியர் பிரிவில் ஆஸ்கார் விருதிற்கு பிரபல பின்னணி பாடகி பாம்பே...