Home Tags ஆஸ்திரேலியா

Tag: ஆஸ்திரேலியா

உலக அளவில் இந்தியாவில் தான் விமான கட்டணங்கள் மிகவும் குறைவு!

சிட்னி, செப்டம்பர் 7 - உலக அளவில் மிகவும் குறைந்த விமான கட்டணத்தில் பயணம் செய்ய ஏற்ற நாடு இந்தியா என ஆஸ்திரேலியாவின் முன்னணி பத்திரிகையான சிட்னி மார்னிங் ஹெரால்டு அறிவித்துள்ளது. உலக அளவில் பொது மற்றும் வர்த்தக நோக்கத்திற்காக...

இந்தியாவிற்கு யுரேனியம் தாதுவை விற்பனை செய்ய ஆஸ்திரேலியா முடிவு!

மெல்பெர்ன், செப்டம்பர் 4 - இந்தியாவிற்கு யுரேனியம் தாதுவை விற்பனை செய்ய ஆஸ்திரேலியா தயாராக உள்ளது என அந்நாட்டு பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தக ரீதியான ஒப்பந்தம் தனது இந்தியப் பயணத்தின் போது...

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் மலேசியா வருகிறார்!

மெல்போர்ன், ஆகஸ்ட் 30 -ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் அடுத்த வாரம் மலேசியா வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘நானும் தொழிலதிபர்கள் குழுவினரும் செப்டம்பர் 4-ம் தேதி முதல் 3 நாட்கள்...

ஆஸ்திரேலியா சென்ற 157 இலங்கை அகதிகள் கடல் வழியாக விரட்டியடிப்பு!

ஆஸ்திரேலியா, ஆகஸ்ட் 5 - புதுச்சேரியில் இருந்து ஆஸ்திரேலியா சென்று தஞ்சமடைந்த இலங்கை அகதிகள் 157 பேரும், அவசர கால படகுகள் மூலம் கடல் வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா திரும்ப...

இலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு: ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா, ஆகஸ்ட் 1 - இலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார். தமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாமைச் சேர்ந்த 157 இலங்கைத்...

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பக் கூடாது – ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிட்னி, ஜூலை 9 - தஞ்சம் அடைய வரும் இலங்கை அகதிகளை, அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்ப கூடாது என ஆஸ்திரேலிய அரசுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில், ஆஸ்திரேலியாவிற்கு நுழைய முயன்ற 41 இலங்கை அகதிகளை, அந்நாட்டு அரசு மீண்டும்...

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோர வந்த 41 பேர் இலங்கையிடம் ஒப்படைப்பு!

ஆஸ்திரேலியா, ஜூலை 7 - இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தஞ்சம் கோரி படகில் பயணம் செய்த 41 பேர்களை நடுக்கடலில் மறித்து, பின்னர் அவர்களை இலங்கை அதிகாரிகளிடம் நடுக்கடலிலேயே ஒப்படைத்துவிட்டதாக இப்போது ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த...

சீனா, ஆஸ்திரேலியா இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்!

பெய்ஜிங், ஜூன் 25 - சீனா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இரு தரப்பு தடையில்லா வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியில் கையெழுத்து ஆகும் என்று கூறப்படுகின்றது. ஆசியா கண்டத்தில் சிறப்பான பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிச்...

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘B’ பிரிவு) – ஸ்பெயின் 3 – 0

சுரிதிபா (பிரேசில்), ஜூன் 24 - இன்று அதிகாலை நடைபெற்ற 'பி' பிரிவுக்கான கடைசி ஆட்டங்களில் ஸ்பெயின் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவை வெற்றி...

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘B’ பிரிவு) : நெதர்லாந்து 3 –...

போர்ட்டோ அலிக்ரே (பிரேசில்), ஜூன் 19 - உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் முதலாவது ஆட்டமாக இன்று மலேசிய நேரப்படி பின்னிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதின. ஏற்கனவே, ஸ்பெயினை...