Home Tags ஆஸ்திரேலியா

Tag: ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய விமானத்தில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு!

பெர்த், ஏப்ரல் 29 - ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கோப்ஹாம் நிறுவனத்தின் ஜெட் பயணிகள் விமானம் ஒன்று, இன்று காலை 93 பயணிகளுடன் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவுகளுக்கு கிளம்பியது. இந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே...

இலங்கை தனது வரலாற்றின் இருண்டபக்கங்களை மாற்ற வேண்டும் – ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுலி...

ஆஸ்திரேலியா, ஏப்ரல் 10 - இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை விரைந்து நடத்த வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுலி பிஷப் தெரிவித்துள்ளார். இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது...

ஆஸ்திரேலியா, ஜப்பானுக்கிடையே விரைவில் தடையில்லா வர்த்தகம்!

ஏப்ரல் 8 - ஆஸ்திரேலியாவின் வணிகரீதியான தொடர்புகளில் சீனாவிற்கு அடுத்து ஜப்பான் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அதேபோல் ஆஸ்திரேலியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாட்டிறைச்சி மற்றும் பண்ணைப் பொருட்களின் மிகப்பெரிய வாடிக்கையாளராகவும் விளங்குகின்றது. இவ்வாறு ஏற்றுமதி,...

“நம்பிக்கை தரும் ஆதாரங்கள் தேடுதலில் கிடைத்துள்ளன” – ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 23 – முன்பை விட அதிகமான தீவிரத்தோடு தேடுதல் வேட்டைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், மேலும் நம்பகத் தன்மையுடைய...

ஆஸ்திரேலியாவில் குடியேறும் இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை

மெல்போர்ன், ஜூன் 3- உலகிலேயே நிம்மதியாக வாழ்க்கை நடத்தக்கூடிய நாடுகளில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. இந்த நாட்டில் உலக நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள் குடியேற விரும்புகின்றனர். இந்நிலையில் இந்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள்,...

மக்களுக்காக கண்ணீர் சிந்திய ஆஸ்திரேலிய பிரதமர்

மே 17- ஆஸ்திரேலியாவில் மக்கள் எழுதிய கடிதத்தை படித்து வி்ட்டு, பிரதமர் ஜூலியா கில்லர்டு அழுதது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டு மாற்று திறனாளிகளுக்கு பயனளிக்க கூடிய சட்ட...

பூமி நேரம்- பல நாடுகளில் நேற்று அனுசரிக்கப்பட்டது

சிட்னி, மார்ச்.24-  புவி வெப்பமயமாகுதலைக் குறிக்கும் வகையிலும், அதனைத் தடுத்து பூமி தனது சக்தியைப் புதுப்பித்துக்கொள்ளத் துணை புரியும் வகையிலும், நேற்று இரவு 8.30 மணி முதல் தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு பல...

மெல்பர்னில் மீண்டுமொரு வழக்கத்திற்கு மாறான மிகக் கடுமையான வெப்பநிலை

மெல்பர்ன், மார்ச் 13 -  ஆஸ்திரேலியாவின்  மெல்பர்ன் நகர்  தனது முந்தைய வெப்ப அளவு பதிவை மிஞ்சும் விதமாக இடைவிடாமல் தொடர்ந்து ஏழு மிக வெம்மையான இரவுகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே 30 செல்சியர்ஸுக்கு மேல்...

ஆஸ்திரேலிய செனட்டர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்

கோலாலம்பூர், பிப்.16- ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் (படம்) கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) தடுத்து வைக்கப்பட்டார். ‘நாட்டின் நலன்களுக்கு  எதிரானவர்’ எனக் கூறப்பட்ட பின்னர் அவர் இப்போது திருப்பி அனுப்பப்படுவதற்காக...

ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்: போட்டியிடுகிறார் அசாஞ்ச்

ஆஸ்திரேலியா,ஜன.31-ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஜுலியா கிலார்டு அறிவித்துள்ளார். இதுகுறித்து கேன்பராவில் தேசிய ஊடக அரங்கில் அளித்த பேட்டியில், தேசிய பிரச்னைகளில் வாக்காளர்கள் அதிக கவனம்...