Home Tags உடல் நலம்

Tag: உடல் நலம்

கருப்பா இருந்தாலும் கலையாக இருக்கணுமா?

கோலாலம்பூர், ஜூலை 2- கருப்பான சருமம் என்பது இந்தியர்களை பொருத்தவரை இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைதான். கருப்பு என்பது வெறுக்கத்தக்க நிறமில்லை. இந்தியர்களின் உண்மை நிறமே கருப்புதான்....

கூந்தல் பராமரிப்பிற்கு மருதாணி

கோலாலம்பூர், ஜூன் 26- சிலருக்கு தலை முடி பலமிழந்து காணப்படும். தலை வாரும்போதே அதிக அளவு உதிரும். மருதாணி தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு, பிறகு அதில் கொதிக்க வைத்த தேயிலை  தூள் டிக்காஷனை...

தியானம் எளிய விளக்கம்

கோலாலம்பூர், ஜூன் 24- பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது...

உலகின் மிக வயதான ‘ஜப்பான் தாத்தா’ மரணம்

டோக்கியோ, ஜூன் 12- உலகின் மிக வயதான முதியவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற ஜிரோய்மன் கிமுரா ஜப்பானில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 116. 1897ம் ஆண்டு ஜப்பானில் பிறந்த கிமுரா, தனது...

தேங்காய் எண்ணெய் சரும பராமரிப்பு

ஜூன் 6- இன்றைய நவீன உலகில் பலரு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தலை‌யி‌ல் தே‌ய்‌ப்பதே இ‌ல்லை. தலை முடி ஒ‌ட்டி‌க் கொ‌ண்டு முக‌ம் அழுது வ‌ழியு‌ம் எ‌ன்பதே பலரும் முன்வைக்கும் காரணமாகும். ஆனா‌ல், தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌ப் போ‌ன்று...

உதடு அழகை பராமரிக்க

கோலாலம்பூர், ஜூன் 5- பெண்களில் அழகை எடுத்துக்காட்டுவதில் கண்களுக்கு அடுத்தபடியாக இருப்பது உதடு. இத்தகைய உதடு கருத்து பொலிவிழந்து காணப்பட்டால் முகத்தின் வசிகரம் கெட்டு விடும். சில பெண்கள் எப்பொழுது பார்த்தாலும் உதட்டை கடித்துக்...

மெல்லோட்டம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்

கோலாலம்பூர், ஜூன் 3- மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் (Jogging) என்பார்கள். விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும். இந்த மெல்லோட்டத்தை ஆண், பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது. மெல்லோட்டம் பயிற்சியில் ஈடுபடும்...

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்

கோலாலம்பூர், மே 31- உலகம் முழுவதும் ஆண்டு தோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தின் போது பசுமை தாயகம் உள்ளிட்ட சமூக அமைப்புகள் புகையிலை...

கரு வளையங்கள் நீங்க

கோலாலம்பூர், மே 21- இரும்பு சத்து குறைகிற போது, பரம்பரை வழியால், போதிய அளவு தூக்கமின்மையால், அளவுக்கதிகமாக கண்களுக்கு வேலை கொடுப்பது, நீண்ட நேரம் கணிணி மற்றும் தொலைக்காட்சி முன்னாடி உட்கார்ந்திருப்பது போன்ற...

குண்டுக் குழந்தை ஆரோக்கியமல்ல!

கோலாலம்பூர், மே 18- உலகம் முழுவதுமே குண்டுக்குழந்தைகள் அதிகரித்து வருகிறார்கள். வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் சோம்பலான வாழ்க்கையைப் பின்பற்றுவதால் குண்டுக் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 6 முதல் 19 வயதுள்ள குழந்தைகளில் 16 சதவீதம்...