Home Tags எம்எச்17

Tag: எம்எச்17

ரஷ்ய அதிபருக்கு விரித்த வலையில் எம்எச்17 விமானம் சிக்கியதா?

கோலாலம்பூர், ஜூலை18 - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சென்ற விமானத்தை தாக்க, கிளர்ச்சியாளர்கள் விரித்த வலையில் மலேசிய விமானம் எம்எச் 17 சிக்கி கொண்டதாகக் கூறப்படுகின்றது. காரணம் இரண்டு விமானங்களிலும் சிவப்பு மற்றும் நீல...

எம்எச்17: விமானத்தில் 43 மலேசியர்கள்!

கோலாலம்பூர், ஜூலை 18 - கிழக்கு உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்ட எம்எச்17 மலேசிய விமானத்தில் இருந்து எந்த ஒரு அபாய அழைப்புகளும் வரவில்லை என்பதை பிரதமர் நஜிப் உறுதிப்படுத்தினார். அனைத்துலக விமானப்...

எம்எச்17: டச்சு பயணியின் கடைசி பேஸ்புக் பதிவு!

கோலாலம்பூர், ஜூலை 18 - ரஷ்ய எல்லை அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17  மலேசிய விமானத்தில் பயணம் செய்த டச்சு நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர், விமானத்தில் ஏறுவதற்கு முன் அந்த விமானத்தை...

விமானம் வீழ்த்தப்பட்டது மிகவும் துயரமான ஒன்று – ஒபாமா வருத்தம்

வாஷிங்டன், ஜூலை 18 - மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடும் துயரத்தை கொடுத்துள்ள இந்த சம்பவத்தில், 23 அமெரிக்க பிரஜைகள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து...

எம்எச்17: விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது!

கெய்வ், ஜூலை 18 - கிழக்கு உக்ரைன் பகுதியில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆதரவாளர்கள் விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டு பிடித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

எம்எச் 17: என் மகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் – பெற்றோர் கண்ணீர்

கோலாலம்பூர், ஜூலை 18 - விமானம் பற்றிய செய்தி அறிந்தவுடன் கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்திற்கு பயணிகளின் உறவினர்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றனர். அதில் பலர் பயணிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மலேசியா...

எம்எச்17 பேரிடர்: விமானப் பணியாளர்களில் ஏஞ்சலின் பிரமிளா என்ற இந்தியப் பெண்ணும் ஒருவரா?

கிள்ளான், ஜூலை 18 - உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17  மலேசிய விமானத்தின் விமானப் பணியாளர்களில், கிள்ளானில் பிறந்தவரான ஏஞ்சலின் பிரமிளா என்ற இந்திய பெண்ணும் ஒருவர் என்று கூறப்படுகின்றது. ஏஞ்செலினாவின் பேஸ்புக்கில் பக்கத்திற்கு...

எம்எச்17: விமானத்தில் 23 அமெரிக்கர்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட பயணிகள்!

ஆம்செர்டாம், ஜூலை 18 – உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் மலேசிய விமானத்தில் முதலில் 295 பயணிகள் என்று கூறப்பட்டது. தற்போது அந்த விமானத்தில் 23 அமெரிக்கர்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட பயணிகள்...

எம்எச்17 விமான விபத்து: ரஷ்ய அதிபர் ஆழ்ந்த இரங்கல்!   

மாஸ்கோ, ஜூலை 18 - ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக பிரதமர் நஜிப்பிடம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். மேலும், விமானம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை...

எம்எச்17: எரிந்த நிலையில் விமானத்தின் பாகங்கள், சடலங்கள்!

ஆம்செர்டாம், ஜூலை 17 – விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் எரிந்த நிலையில் விமானத்தின் பாகங்களும், பயணிகளின் சடலங்களும் கிடப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.