Home Tags எம்எச்17

Tag: எம்எச்17

எம்எச்17 வெடித்து சடலங்கள் கீழே விழுவதை பார்த்த உக்ரைன் பெண்!

ரோஸிபின், ஜூலை 19 - ஏவுகணை தாக்குதலால் நடுவானில் வெடித்துச் சிதறிய மலேசிய விமானம் எம்எச்17 -ல், உயிரிழந்த பயணிகளின் சடலங்கள் அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்ததை அந்த பகுதி கிராமத்தைச்...

எம்எச்17 பேரிடர்: விசாரணைக் குழுவிற்கு மலேசியா 3 நிபந்தனைகள் விதித்தது!

கோலாலம்பூர், ஜூலை 19 - கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் எம்எச்17 குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் அவசர கூட்டம் ஒன்றை பிரதமர் நஜிப் துன் ரசாக் ஏற்பாடு செய்தார். அக்கூட்டத்தில், விமான பேரிடர்...

எம்எச் 17: எரிபொருள் சிக்கனத்திற்காக எல்லைப் பகுதியில் பறந்ததா? – லியாவ் மறுப்பு!

கோலாலம்பூர், ஜூலை 18 - கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் எம்எச்17 குறித்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இன்று மாலை 4 மணியளவில் செய்தியாளர்...

எம்எச்17 பேரிடர்: பயணிகளுள் மலேசிய ஷெல் நிறுவனத்தின் 3 பணியாளர்களும் அடங்குவர்!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18 - உக்ரைனில் விழுந்து நொறுங்கிய எம்எச்17 விமானத்தில் பயணித்தவர்களில், மலேசிய ஷெல் எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பணியாளர்கள் இருந்தனர் என்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம்...

எம்எச்17: விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டது!

கோலாலம்பூர், ஜூலை 18 - உக்ரைனில் விழுந்து நொறுங்கிய எம்எச்17 மலேசிய விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டியை மீட்புக் குழுவினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.  

எம்எச்17 பேரிடர்: விமானம் நொறுங்கிய இடத்திலிருந்து 121 சடலங்கள் மீட்பு!

கோலாலம்பூர், ஜூலை 18 - எம்எச்17 மலேசிய விமானம் நொறுங்கி விழுந்த டோனட்ஸ்க் தெற்கு பகுதியிலிருந்து, இதுவரை 121 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. உக்ரைன் நாட்டின் அவசர சேவைப் பிரிவு இத்தகவலை வெளியுட்டுள்ளது. விமான...

எம்எச்17 பேரிடர்: பயணிகளுள் ஒருவர் எடுத்த காணொளி வெளியீடு!

கோலாலம்பூர், ஜூலை 18 - 298 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்களுடன் ஆம்ஸ்டெர்டோமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்17, ரஷ்யா எல்லை அருகே ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டது. இந்த...

எம்எச்17 பேரிடர்: 43 மலேசியப் பயணிகளில் நஜிப்பின் பாட்டியும் ஒருவர்!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18 - உக்ரைனில் விழுந்து நொறுங்கிய எம்எச்17 விமானத்தில், 43 மலேசியப் பயணிகளில், பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் பாட்டி புவான்ஸ்ரீ சிடி அமிராவும் ஒருவர் என ‘தி...

எம்எச்17 பேரிடர்: மாற்று பாதையில் சென்ற மோடி விமானம்!

டெல்லி, ஜூலை 18 - மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் வான்வழிப் பாதையில்தான், பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வர இருந்தது. ஆனால் மலேசிய விமானம் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து மாற்றுப் பாதையில்...

எம்எச்17 பேரிடர்: சீனாவில் இருந்து லியாவ் நாடு திரும்பினார்!

கோலாலம்பூர், ஜூலை 18 - எம்எச்370 விமானம் மாயமானது தொடர்பான விவகாரம் குறித்து சீன போக்குவரத்துத்துறை அமைச்சருடன் கலந்தாலோசிக்க, மலேசியாவின் புதிய போக்குவரத்துறை அமைச்சர் லியாவ் தியாங் லாய் நேற்று இரவு தான்...