Home Tags எம்எச்17

Tag: எம்எச்17

எம்எச்17 பேரிடர்: பேரதிர்ச்சியில் பயணிகள் உடனடி மரணம் அடைந்திருப்பார்கள் – நிபுணர் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 20 - ஏவுகணை வந்து தாக்கி எம்எச்17 விமானம் வெடித்த போது, பேரதிர்ச்சியிலும், அதிக அளவிலான அழுத்தத்திலும் பயணிகள் அனைவரும் உடனடியாக இறந்திருக்கலாம் அல்லது சுயநினைவு இன்றி போயிருக்கலாம் என்று...

எம்எச்17 பேரிடர்: லியாவ் தியாங் லாய் உக்ரைன் சென்றார்!

செப்பாங், ஜூலை 20 - எம்எச்17 விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் சிதறிக் கிடக்கும் பயணிகளின் உடமைகள், நகைகள், பணம் போன்றவற்றை மது அருந்திய கிளர்ச்சியாளர்களில் சிலர், சூறையாட நினைப்பதைத் தடுக்க மலேசியா...

எம்எச்17 பேரிடர்: 298 பயணிகளின் பட்டியலை வெளியிட்டது மாஸ்!

கோலாலம்பூர், ஜூலை 20 - கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 விமானத்தில் பயணம் செய்த மொத்த பயணிகளின் (விமானப் பணியாளர்கள் உட்பட) பட்டியலை மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டது. இவர்களில்...

எம்எச்17: பயணிகளின் நகை, பணத்தை சூறையாட தேடி அலையும் மர்ம கும்பல்!

கோலாலம்பூர், ஜூலை 19 - கிழக்கு உக்ரைனில் எம்எச் 17 விமானம் விழுந்து நொறுங்கிக் கிடக்கும் இடத்தில், போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் சில தீவிரவாதிகள் பயணிகளின் உடமைகள், விலையுயர்ந்த பொருட்கள், பணம்...

எம்எச்17 பேரிடர்: பயணிகளில் மலேசிய தொலைக்காட்சி நடிகை சுபாவும் ஒருவர்!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19 - கிழக்கு உக்ரைனில் விழுந்து நொறுங்கிய எம்எச்17 விமானத்தில், மலேசிய நடிகை சுபா ஜெயா, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அவரது கணவர் பால் கோஸ் மற்றும் அவர்களது...

மலேசியா ஏர்லைன்ஸின் பங்குகள் கடும் வீழ்ச்சி!

கோலாலம்பூர், ஜூலை 19 - மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பங்குகள், தொடரும் பேரிடர் சம்பவங்களால், இதுவரை இல்லாத அளவில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.கடந்த மார்ச் மாதம் 239 பயணிகளுடன் மாயமான மாஸ் விமானம் எம்எச் 370 பற்றி எந்தவொரு...

எம்.எச்.17 – பயணிகள் எண்ணிக்கையில் 295 -298 என்ற குழப்பம் நேரலாமா?

கோலாலம்பூர், ஜூலை 19 – யாரும் எதிர்பாராதவிதமாக, எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, பயணிகள் அனைவரும் பலியாகிவிட்ட, இந்த சோக தருணங்களில், நாம் மாஸ் விமான நிறுவனத்தையோ, அல்லது மற்ற இலாகாக்களையோ...

எம்எச்17 பேரிடர்: சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் – ஒபாமா வலியுறுத்தல்

வாஷிங்டன், ஜூலை 19 - எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்யா மீது பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "கிழக்கு உக்ரைனில்...

ஏர் இந்தியா விமானத்தில் 126 பயணிகள் தப்பினர்!

புதுடெல்லி,  ஜூலை 19 - மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட அதே பாதையில் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் மாற்றுப் பாதையில் சென்றதால், அதில் பயணம் செய்த 126 பயணிகள்...

எம்எச்17 பேரிடர்: 298 பயணிகள் என்பதை மாஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது!

கோலாலம்பூர், ஜூலை 19 - உக்ரைனில் விழுந்து நொறுங்கிய எம்எச் 17 விமானத்தில் 283 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்கள் இருந்தார்கள் என்பதை மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று உறுதிப்படுத்தியது. ஆனால், மாஸ்...