Home நாடு எம்எச்17 பேரிடர்: 298 பயணிகளின் பட்டியலை வெளியிட்டது மாஸ்!

எம்எச்17 பேரிடர்: 298 பயணிகளின் பட்டியலை வெளியிட்டது மாஸ்!

553
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 20 – கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 விமானத்தில் பயணம் செய்த மொத்த பயணிகளின் (விமானப் பணியாளர்கள் உட்பட) பட்டியலை மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டது.

இவர்களில் விமானப் பணியாளர்கள் உட்பட 43 பேர் மலேசியர்கள் ஆகும்.

01

#TamilSchoolmychoice

02

03

04

05

06

07

08

09