Home Tags எம்எச்17

Tag: எம்எச்17

எம்.எச்.17 பேரிடர் – 7ஆம் எண்ணின் அதிசயிக்கத்தக்க ஆதிக்கம், எண் கணிதமா? தற்செயலா?

கோலாலம்பூர், ஜூலை 22 – எண் கணித சோதிடம் என்று வந்தாலும் – ராசிகளின் அடிப்படையிலான ஜாதகம் என்றாலும், அதனை நம்புபவர்கள் – நம்பிக்கை இல்லாதவர்கள் என இரு பிரிவினர் எப்போதும் இருப்பார்கள். ஆனாலும்,...

மலேசிய தூதரகத்தில் உக்ரேன் அதிபர் அனுதாபக் கையெழுத்து

கீவ் (உக்ரேன்), ஜூலை 21 - உக்ரேன் நாட்டின் தலைநகர் கீவ் நகரில் உள்ள மலேசியத் தூதரகத்திற்கு வருகை தந்த உக்ரேன் அதிபர் பெட்ரோ பொரோஷெங்கோ, எம்எச் 17 விமானப் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கான...

ஏர் இந்தியா விமானி எம்எச்17 விமானத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார்!

கோலாலம்பூர்,ஜூலை 21- மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்17 விமானம் ரேடார் தொடர்பில் இருந்து விலகிய சில நிமிடங்களில், அதற்கு 25 கிலோமீட்டர் அருகாமையில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் விமானி, அதை தொடர்பு கொள்ள...

எம்எச்17: ரமலானுக்கு முன் மலேசியர்களின் சடலங்களை அனுப்ப நஜிப் வேண்டுகோள்!

கோலாலம்பூர், ஜூலை 21 - கடந்த வியாழக்கிழமை கிழக்கு உக்ரைனில் நடந்த எம்எச்17 பேரிடரில் பலியான மலேசியர்களின் சடலங்களை நோன்பு பெருநாளுக்குள் மலேசியாவிற்கு கொண்டுவர அரசாங்கம் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என...

எம்எச்17 எண்ணிற்குப் பதிலாக எம்எச்19 – மாஸ் நிறுவனம் அறிவிப்பு!

கோலாலம்பூர், ஜூலை 21 - எம்எச்17 விமானம் எதிர்பாராத விதமாக பேரிடரில் சிக்கியதால், தங்களது விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்த எண்ணிற்கு விடை...

எம்எச்17 பயணியின் ஐபேட் கருவியை மீட்க தற்காப்பு அமைச்சு முயற்சி!

கோலாலம்பூர், ஜூலை 21 - கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில், மலேசிய கடற்படை அதிகாரியின் மனைவியும், ஒரு வயது குழந்தையையும், மனைவியின் தங்கையும் பலியாகினர். மலேசிய கடற்படையில் உயர்பதவி...

எம்எச்17: தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – ஷாபெரி சீக் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 21 - எம்எச்17 விமானப் பேரிடர் தொடர்பாக நட்பு ஊடகங்களில் தவறான அறிக்கைகளையும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்களையும் மலேசியர்கள் யாரும் பரப்பக் கூடாது என்று டத்தோஸ்ரீ அகமட் ஷாபெரி சீக் எச்சரிக்கை...

எம்எச் 17 பயணிகள் சடலங்கள் – குளிர்ப் பதன இரயில் பெட்டிகளில் அனுப்பப்படுகின்றன

உக்ரேன், ஜூலை 21 - எம்எச் 17 பேரிடர் நிகழ்ந்த பகுதிக்குள் பிரிவினைப் போராளிகளால் பலத்த காவலுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஓ.எஸ்.சி.இ (OSCE ) என்ற அமைப்பின் புலனாய்வுக் குழுவினரின் மூலமாக பயணிகளின் சடலங்களும்,...

எம்எச் 17 பேரிடர் இடத்தில் பலத்த காவலுடன் பத்திரிக்கையாளர்கள்

உக்ரேன், ஜூலை 20 - எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்ட இடம் உக்ரேன் நாட்டின் பிரிவினை வாத போராளிக் குழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இந்தப் பகுதிக்குள் தற்போது அனைத்துலகப் பத்திரிக்கையாளர்கள் குழுவினர் போராளிகளின் பலத்த...

எம்எச் 17 – சிதறிக் கிடக்கும் இடத்தின் நெஞ்சை உருக்கும் புதிய படக் காட்சிகள்

உக்ரேன், ஜூலை 20 - கிழக்கு உக்ரேன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச் 17 மாஸ் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கும் இடம், பிரிவினை கோரும் போராளிக் குழுக்களும், உக்ரேன் அரசாங்கத் துருப்புகளும்...