Tag: ஏர் இந்தியா
ஏர் இந்தியா விமானத்தில் 126 பயணிகள் தப்பினர்!
புதுடெல்லி, ஜூலை 19 - மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட அதே பாதையில் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் மாற்றுப் பாதையில் சென்றதால், அதில் பயணம் செய்த 126 பயணிகள்...
ஏர் இந்தியா விமானத்தில் தீ!
நியூஜெர்சி, ஜூலை 14 - நியூஜெர்சியிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் என்ஜினில் தீ பிடித்ததால் உடனடியாக மீண்டும் நியுஜெர்சி விமான நிலையத்திற்கு திரும்பியது.
இது குறித்து நியூஜெர்சி விமான நிலையத்தின் செய்தி...
வெடிகுண்டு பீதி: ஏர் இந்தியா விமானம் பெங்களூரில் அவசரத் தரையிறக்கம்!
பெங்களூர், ஜூலை 1 - கொச்சியில் இருந்து நேற்றிரவு டில்லிக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா ஏ.ஐ.407 விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பெங்களூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில்...
அந்தமானில் பலத்த மழை! தரையிறங்க முடியாமல் திரும்பியது ஏர் இந்தியா!
சென்னை, ஜூன் 14 – சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானம் 152 பயணிகளுடன் நேற்று காலை அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றது. அந்தமானில் பெய்த பலத்த மழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
போர்ட்...
இத்தாலியின் ரோம், மிலன் நகரங்களுக்கான விமான சேவையைத் துவக்கியது ஏர் இந்தியா!
நியூ டெல்லி, ஜூன் 7 - இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா, நேற்று இத்தாலியின் ரோம் மற்றும் மிலன் ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவையைத் தொடங்கியது. இதன் மூலம்...
சிகரெட் கடத்தியதற்காக ஏர் இந்தியா விமான ஊழியர் இலண்டனில் கைது!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
ஜூன் 3 – 50 சிகரெட் பாக்கெட்டுக்களை கடத்தியதற்காக ஏர் இந்தியா விமான சேவையின் ஊழியர் ஒருவரை...