Home Tags ஏர் இந்தியா

Tag: ஏர் இந்தியா

ஏர் இந்தியா தனியார் மயமாகிறதா?

புதுடில்லி, ஏப்ரல் 13 - ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கலாம் என்று உலா வந்த செய்திகளை அந்நிறுவனம் மறுத்துள்ளது. மேலும், அதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுப்பதற்கு இது சரியான தருணமல்ல என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில வருடங்களாக நஷ்டத்தில்...

ஏர் இந்தியா விமானத்தில் விமானிகளுக்கு இடையே அடிதடி!

ஜெய்ப்பூர், ஏப்ரல் 6 - ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் துணை விமானி, தலைமை விமானியை காக்பிட்டில் வைத்து அடித்ததாகவும், தவறான வார்த்தைகளில் திட்டியதாகவும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்கூறிய...

ஏர் இந்தியா விமானத்தை கடத்த பாகிஸ்தானியர்கள்  முயற்சி? – நடுவானில் பரபரப்பு!

புதுடெல்லி, மார்ச் 29 - டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தை, 5 பாகிஸ்தானியர்கள் கடத்த முயற்சித்ததாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானி ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு...

ஏர் இந்தியா வர்த்தகத்தில் அதிக ஆர்வம் காட்டும் குத்தகையாளர்கள்!

புதுடெல்லி, பிப்ரவரி 9 - இந்தியாவின் மிக முக்கிய விமான நிறுவனங்களுள் ஒன்றான ஏர் இந்தியாவிடம் விமானங்களை குத்தகை விட பல்வேறு நாடுகளின் குத்தகையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏர் இந்தியா நிறுவனம்...

ஏர் இந்தியா விமானத்தை கடத்தும் தீவிரவாதிகளின் திட்டம் அம்பலம்! 

புதுடெல்லி, ஜனவரி 5 - டெல்லி-காபூல் இடையே பறக்கும் ஏர் இந்தியா விமானத்தை கடத்தி, பயணிகளை பிணையக் கைதிகளாக்கும் தீவிரவாதிகளின் சதித் திட்டத்தை உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக, அவர்கள் இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். விமானத்தில் பயணம்...

மோடிக்கான ஏர் இந்தியா மாற்று விமானத்தில் வெடிகுண்டா? அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி, அக்டோபர் 4 : இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக பல மாதங்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட நாள்முதல், நரேந்திர மோடிக்கு பயங்கரவாதிகளால் ஆபத்து சூழ்ந்திருக்கின்றது என தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. பிரதமரான பின், அவருக்கான...

100 ரூபாய் பயணச்சீட்டு: முண்டியடித்த மக்களால் ஏர் இந்தியா இணையதளம் பழுது!

டெல்லி, ஆகஸ்ட் 28 - ஏர் இந்தியா தினத்தை முன்னிட்டு அந்நிறுவனம் அறிவித்த சலுகை விலையிலான 100-ரூபாய் பயணச் சீட்டை பெற மக்கள் முந்தியடித்ததால் அந்நிறுவனத்தின் இணையதளம் செயல் இழந்தது. இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும்...

ஏர் இந்தியா விமான கட்டணம் 100 ரூபாய் மட்டுமே!

புதுடெல்லி, ஆகஸ்ட் 27 - ஏர் இந்தியா விமானம் இன்று (ஆகஸ்ட் 27) முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சலுகைக் கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்துள்ளது. ஆகஸ்ட் 27-ம் தேதியை ஏர் இந்தியா...

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்!

அகமதாபாத், ஆகஸ்ட் 23 - டெல்லியிலிருந்து அகமதாபாத் வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் 104 பயணிகள் இருந்தனர்.  விமானம் பிரச்சினையின்றி...

நடு வானில் ஜன்னல் கண்ணாடியில் விரிசல்! தரையிறக்கப்பட்ட டிரீம்லைனர் விமானம்!

டெல்லி, ஆகஸ்ட் 22 - ஏர் இந்தியா டிரீம்லைனர் விமானத்திற்கு தொடர்ந்து பிரச்சனையாகவே உள்ளது. நம்பி ஏறி உட்கார மக்கள் அஞ்சும் நிலை அதிகரித்து வருகிறது. கொல்கத்தாவுக்கு டெல்லியிலிருந்து கிளம்பிய ஏர் இந்தியாவின் டிரீம்லைனர்...