Home Tags கணினி

Tag: கணினி

ஆனந்த கிருஷ்ணன் மறைவுக்கு உத்தமம் சார்பாக சி.ம.இளந்தமிழ் இரங்கல்!

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை (மே 29) தனது 92-வது வயதில் சென்னையில் காலமான பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணனின் மறைவுக்கு  உத்தமம் எனப்படும் அனைத்துலக தமிழ் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் சார்பாக அதன் மலேசியக்...

பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன் மறைவு – முத்து நெடுமாறன் இரங்கல்

  கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை (மே 29) தனது 92-வது வயதில் சென்னையில் காலமான பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணனின் மறைவு தமிழ்க் கூறு நல்லுலகிற்கும், தமிழ்த் தகவல் தொழில்நுட்ப உலகிற்கும் ஈடு செய்ய முடியாத...

பேராசிரியர் டாக்டர் மு. ஆனந்தகிருஷ்ணன் மறைந்தார்

சென்னை : உலக அளவில் சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்தவரும், அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் டாக்டர் முனிரத்தினம் ஆனந்தகிருஷ்ணன் (படம்) இன்று சனிக்கிழமை மே 29-ஆம் தேதி அதிகாலை 5.15...

இனி சாதா திரையும் தொடு திரை தான் – ‘ஏர் பார்’ இருந்தால்!

கோலாலம்பூர் - நவீன திறன்பேசிகளின் வரவால், மடிக்கணினி உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கருவிகளிலும் நாம் தொடுதிரைப் பயன்பாட்டை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டோம். தொடுதிரைக் கணினிகள் இருந்தாலும், விலை விசயத்தில் அவை நம் கையை கடித்துவிடுகின்றன. இதனை...

விஎல்சி ப்ளேயரில் காணொளியை கன்வெர்ட் செய்வது எப்படி?

கோலாலம்பூர் - நம் கணினியில் காணொளிகளைப் பார்க்கப் பயன்படும் மென்பொருளான 'விஎல்சி ப்ளேயரில்' (VLC Player) நாம் அறிந்திராத பல்வேறு நுணுக்கங்களும், பயன்பாடுகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று தான் 'பைல்...

கணிப்பொறியின் இயங்குதிறனை தக்க வைத்துக் கொள்ள சில வழிமுறைகள்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - வேலை பளு அதிகம் இல்லாத தருணங்களில் நன்றாக இயங்கும் நமது கணினிகள், பணி சுமை அதிகம் உள்ள நேரங்களிலும், அவசர காலங்களிலும் தனது இயங்கு திறனை குறைத்துக் கொண்டு நமது பொறுமையை...

காகிதம் போன்ற அளவில் விசைப் பலகை!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} செப்டம்பர் 7 – இன்றைக்கு கணினிகளில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக இணைக்கப்படுவது ‘கீ போர்ட்’ எனப்படும்...

கணினி சுட்டியை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம்

சான் பிரான்ஸிஸ்கோ, ஜூலை 4- அமெரிக்காவைச் சேர்ந்தவர் விஞ்ஞானி டக்லஸ் எங்கெல்பர்ட்(வயது 88). 1925-ம் ஆண்டு போர்ட்லாண்டில் பிறந்த இவர் ஆகுமென்டேசன் ஆராய்ச்சி மையத்தில் 1960-களில் பணியாற்றினார். அப்போது, கணினியை  மனிதர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் கணினி...

உலகின் அதிவேக ‘சூப்பர் கணினி’ அறிமுகம்

ஜூன் 24- உலகின் அதி வேக சூப்பர் கணினியை சீனா உருவாக்கி உள்ளது. மத்திய சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைகழக விஞ்ஞானிகள் இந்த சூப்பர் கணினியை உருவாக்கியுள்ளனர். டியானி 2(Tianhe...