Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

“செயசீலனாரின் பங்கு அளப்பரியது” – பி.எம்.மூர்த்தி நினைவு கூர்கிறார்

கோலாலம்பூர் - சனிக்கிழமை (ஜூன் 23) காலமான குழ.செயசீலனார் மறைவு குறித்து நாடு முழுமையிலுமிருந்து அவருடன் பழகியவர்களும், அவருடன் பணிபுரிந்தவர்களும் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருக்கின்றனர். கல்வி அமைச்சின் முன்னாள் உயர் அதிகாரிகளில் ஒருவரான...

செயசீலனார் மறைவு: “தமிழ்க் குன்றம் சாய்ந்தது” – டான்ஸ்ரீ குமரன்

ஈப்போ - சனிக்கிழமை (ஜூன் 23) காலமான குழ.செயசீலனார் மறைவு குறித்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட முன்னாள் துணையமைச்சரும், மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவருமான டான்ஸ்ரீ க.குமரன் “தமிழ்க் குன்றம்...

செயசீலனார் மறைவுக்கு சுப.சற்குணன் இரங்கல்

ஈப்போ - தமிழ்த்தொண்டர், நற்றமிழ் அறிஞர், பேரா மாநிலக் கல்வித் திணைக்கள மேனாள் சிறப்பதிகாரி ஐயா குழ.செயசீலனார் (படம்) மறைவுக்கு பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் தனது ஆழ்ந்த இரங்கலைத்...

தமிழ்த்திரு குழ.செயசீலன் காலமானார்

கோலகங்சார் - பல்லாண்டுகள் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பேரா மாநில திணைக்கள கருக்குலத்தின் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றிய 'அருந்தமிழ்ப் புலவர் ', 'தனித்தமிழ் மழவர்' தமிழ்த்திரு குழ. செயசீலனார் (படம்) அவர்கள் நேற்று 23.6.2018...

மகாதீர் கல்வியமைச்சராக வேண்டும் – மலேசியர்கள் ஆதரவு

கோலாலம்பூர் - தனது அமைச்சரவையில் கல்வி அமைச்சராகத் தானே பொறுப்பேற்கப் போவதாகவும், கல்வித் துறையில் நிறைய மாற்றங்களை மேற்கொள்ளப் போவதாகவும் துன் மகாதீர் அறிவித்ததைத் தொடர்ந்து, மலேசியர்களிடையே பெரும் வரவேற்பும், ஆர்வமும் எழுந்தது. ஆனால்,...

மகாதீர் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்

புத்ரா ஜெயா - அடுத்த கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்பேன் என அறிவித்த ஒரே நாளில் பிரதமர் துன் மகாதீர் அந்தப் பொறுப்பை வேண்டாம் என்று துறந்திருக்கிறார். பக்காத்தான் தேர்தல் அறிக்கையில்  பிரதமராகப் பொறுப்பு வகிப்பவர்...

பொதுத்தேர்தலை முன்னிட்டு மே 9-ம் தேதி பள்ளிகளுக்கு பொதுவிடுமுறை!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி, புதன்கிழமை நடைபெறுவதால், அன்றைய தினம் பள்ளிகளுக்குப் பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். "14-வது பொதுத்தேர்தலுக்கான...

2 மாதங்களில் 411 மாணவர்களிடம் போதைப் பழக்கம் கண்டுபிடிப்பு!

கோலாலம்பூர் - இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும், நாடெங்கிலும் மொத்தம் 411 இடைநிலைப் பள்ளி மாணவர்கள், போதைப் பொருள் பயன்படுத்தியது பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சு இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில்...

மலேசியாவில் தமிழ்க் கல்விக்கு முக்கியத்துவம் – செங்கோட்டையன் பெருமிதம்

சென்னை - கடந்த மார்ச் 11 முதல் 17-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற மலேசியத் தமிழாசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறையைத் திறந்து வைத்து உரையாற்றிய தமிழக அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்...

சென்னையில் மலேசியத் தமிழாசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை (படக்காட்சிகள்)

சென்னை - கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை மலேசியா-தமிழகம் அரசாங்கங்களின் கல்வி அமைச்சுகளின் ஆதரவில் ‘தமிழ்க்கல்வி – ஓர் அறிவார்ந்த பகிர்வு’ எனும் பயிற்சிப் பட்டறை சென்னையில்...