Home Tags சசிகலா நடராஜன் (*)

Tag: சசிகலா நடராஜன் (*)

சசிகலாவின் முதல் வெளிநிகழ்ச்சி: இந்தியா டுடே கருத்தரங்கம்!

சென்னை -இன்று திங்கட்கிழமை சென்னையில் தொடங்கிய 'இந்தியா டுடே' பத்திரிக்கைக் குழுமத்தின் கருத்தரங்கில் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி, அந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்ததன் மூலம், கட்சிக் கூட்டங்களுக்கு  அப்பாற்பட்டு, வெளிநிகழ்ச்சிகளிலும் சசிகலா...

சசிகலாவுடன் நாஞ்சில் சம்பத் சந்திப்பு!

சென்னை - அதிமுகவிலிருந்து விலகலாம் என்றும் பொது வாழ்வில் இருந்து ஒதுங்கிக் கொள்ளப் போகின்றேன் என்றும் சசிகலாவை எனக்குத் தெரியாது என்றும் தொடர்ந்து ஊடகங்களில் அதிரடியாக உலா வந்த அதிமுக செய்தித் தொடர்பாளர்...

அதிமுக நிர்வாகிகள் நெருக்கடி: ஓபிஎஸ் ராஜினாமா செய்துவிட்டாரா?

சென்னை - அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியையும் அவரே வகிக்க வேண்டும் என்று கூறி கட்சியின் முக்கிய நிர்வாகிகள், நடப்பு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்குதல் கொடுக்கத்...

அழகான தமிழில் அசத்திய சசிகலா (படக் காட்சிகள்)

சென்னை - கடந்த 33 வருடங்களாக ஜெயலலிதாவின் நிழலாகப் பின்தொடர்ந்து தமிழகத்திற்கு நன்கு அறிமுகமான சசிகலா எப்படி இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இத்தனை ஆண்டுகளாக அவரது மேடைப் பேச்சையோ, அல்லது உரையையோ...

மௌனம் கலைத்தார் சசிகலா! அதிமுக பொதுச்செயலாளராக முதல் உரை!

சென்னை - ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமைக்குப் பின்னால், எப்போதும் நிழல் போல் நடந்து வருபவராக தான் சசிகலாவை தமிழக மக்களுக்குத் தெரிந்திருக்கும். சசிகலாவின் குரல் எப்படி இருக்கும்? என்று கூட அறிந்திடாத...

ஜெ. சிகிச்சைகள் குறித்து மூடி மறைப்பது ஏன்? – ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கேள்வி!

சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா மரணத்தில், தனிப்பட்ட முறையில் தனக்கு சந்தேகம் உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கூறியிருப்பதை அடுத்து, ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து வெளிப்படையாக மக்களுக்குத்...

கண்ணீர் மல்க பதவியை ஏற்றுக் கொண்ட சசிகலா!

சென்னை - பொதுச் செயலாளர் பதவியை ஏற்று அதிமுகவை வழிநடத்திச் செல்ல வேண்டுமென அதிமுக பொதுக் குழுவில் இன்று தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு குழுவினர்...

ஜெயலலிதாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – பொதுக்குழுவில் தீர்மானம்!

சென்னை - இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் அனைவரும் சத்தான உணவு சாப்பிட...

‘சசிகலா தலைமைத்துவத்தை ஏற்கிறோம்’ – அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்!

சென்னை - அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அதில் சசிகலா தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்ற செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக் குழு – சசிகலா கலந்து கொள்வாரா?

சென்னை - தமிழகத்தின் அனைத்து ஊடகங்களின் பார்வைகளும் இன்று வியாழக்கிழமை பதியப் போவது இங்குள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தை நோக்கித்தான்! காரணம்,இன்று அங்கு நடைபெறுவது அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம்! நேற்று தன்னை...