Home Tags சாமிநாதன் ஜி (காடேக்)

Tag: சாமிநாதன் ஜி (காடேக்)

மலாக்கா : 3 சட்டமன்றங்களில் 4 இந்திய வேட்பாளர்கள்! வெற்றி யாருக்கு?

மலாக்கா : மலேசியாவில் மாறிவரும் அரசியல் கலாச்சாரம் இந்திய சமூகத்தினருக்கும் சில அரசியல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. முதன் முறையாக மலாக்கா சட்டமன்றங்களுக்கு 4 இந்திய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்களில் வெற்றி வாய்ப்பு யாருக்கு...

காடெக் தொகுதியில் மஇகா – ஜசெக உள்ளிட்ட 6 முனைப் போட்டி

மலாக்கா : இன்று நடைபெற்ற மலாக்கா மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் அரசியல் பார்வையாளர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படும் தொகுதி காடெக். அலோர்காஜா நாடாளுமன்றத்தின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இங்கு மஇகா-தேசிய...

சாமிநாதன் காடெக் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டி

மலாக்கா : நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில், ஜசெகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 8 தொகுதிகளில் ஒன்றான காடெக் சட்டமன்றத் தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான ஜி.சாமிநாதன் மீண்டும் போட்டியிடுகிறார். ஜசெக கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான...

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: ஜி. சாமிநாதன் உட்பட 8 பேர் விடுதலை!

கோலாலம்பூர்: விடுதலைப் புலிகள் தொடர்பான குற்றச்சாட்டில் காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன் உட்பட எட்டு பேரை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விடுவித்தது. நீதிபதி முகமட் ஜாமில் ஹுசின், கொலின் லாரன்ஸ் செக்குவாரா மற்றும் நீதித்துறை ஆணையர்கள் அகமட்...

சாமிநாதனுக்கு பிணை மறுக்கப்பட்டதை அடுத்து ஓம்ஸ் தியாகராஜன் காவல் துறையில் புகார்!

சாமிநாதனுக்கு பிணை மறுக்கப்பட்டதை அடுத்து ஓம்ஸ் தியாகராஜன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் விவகாரம் : சாமிநாதனின் அடுத்த கட்டப் போராட்டம் என்ன?

மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி.சாமிநாதனுக்கு பிணை (ஜாமீன்) வழங்கப்பட கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று மறுத்ததைத் தொடர்ந்து அவரது அடுத்த கட்ட சட்டப் போராட்டம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விடுதலைப் புலிகள் விவகாரம் : பிணை கிடையாது – பக்காத்தானின் வாக்குறுதி ஏமாற்றம் –...

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் ஜி.சாமிநாதனுக்கு பிணை மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் போக்குக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: ஜி.சாமிநாதன் விசாரணைக் கோரினார்!

முகநூல் பயன்பாட்டைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் காடேக் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை உயர்நீதிமன்றத்தில் மறுத்தார்.

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவருக்கு பிணை வழங்க...

இரண்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவரின் பிணை விண்ணப்பத்தை மலாக்கா அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது.

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: ஜி.சாமிநாதனின் பிணை விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்ட ஜசெகவின் ஜி.சாமிநாதனின் ஜாமீன் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஏற்று அனுமதி அளித்துள்ளது.