Tag: சுகாதார அமைச்சு
கொவிட்19: 8 பேர் மரணம்- 801 புதிய சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 801 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கிறது.
இதில் 799 தொற்றுகள் உள்நாட்டுத் தொற்றுகளாகும். எஞ்சிய 2 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவையாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில்...
ராயல் சிலாங்கூர் கோல்ப் கிளப் உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று
கோலாலம்பூர்: ஜாலான் துன் ரசாக்கில் உள்ள ராயல் சிலாங்கூர் கோல்ப் கிளப் உறுப்பினர் ஒருவர், நேற்று கொவிட் -19 தொற்றுக்கு ஆளானதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், கடைசியாக அதன்...
இப்போதைக்கு தேர்தல்கள் வேண்டாம்!- நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்: இந்நேரத்தில் எந்தவொரு தேர்தலையும் நடத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், மத்திய அரசியலமைப்பின் அடிப்படையில் தேர்தல் தவிர்க்க முடியாதது என்றால், தேர்தலை நடத்துவதற்கு வெவ்வேறு வழிமுறைகளைப் பற்றி அவர்கள் தேர்தல்...
கொவிட்19: 835 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 835 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கிறது.
இதில் 830 தொற்றுகள் உள்நாட்டுத் தொற்றுகளாகும். எஞ்சிய 5 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவையாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில்...
கொவிட்19: 7 மரணங்கள், புதிதாக 1,240 சம்பவங்கள்
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 1,240 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கிறது.
இதில் 1,238 தொற்றுகள் உள்நாட்டுத் தொற்றுகளாகும். எஞ்சிய 2 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவையாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில்...
சுகாதார அமைச்சு இயக்குனர் சரியான கோணத்தில் தகவலை அளிக்க வேண்டும்
கோலாலம்பூர்: நேற்று நாட்டின் கொவிட் -19 தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து சுகாதார இயக்குநர் தினசரி செய்தியாளர் சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.
அதற்கு பதிலாக மலேசியாவின் சமீபத்திய கொவிட்-19 தொற்று நிலை குறித்த ஊடக...
கொவிட்19: முன்னணிப் பணியாளர்கள் பின்வாங்கி வருகின்றனர்
கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பை எதிர்த்துப் போராடுவதில் அதிகப்படியான மருத்துவ முன்னணிப் பணியாளர்கள் இப்போது பின்வாங்கி உள்ளதாக சுகாதார இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று எச்சரித்தனர்.
மருத்துவ ஊழியர்கள் மன...
கொவிட்19: 10 பேர் மரணம்- 710 புதிய சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 710 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கிறது.
இதில் 709 தொற்றுகள் உள்நாட்டுத் தொற்றுகளாகும். எஞ்சிய 1 தொற்று வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவையாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில்...
நாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்
கோலாலம்பூர்: நாட்டில் அவசரக்காலத்தை அமல்படுத்த அமைச்சரவை இன்று ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்ததன் காரணமாக சிறப்பு அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவது குறித்து இது முடிவு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
இன்று முன்னதாக...
கொவிட்-19 சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும்!
கோலாலம்பூர்: புதிய கொவிட் -19 சம்பவங்களால் சபா தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று பதிவான புதிய தொற்றுநோய்களில் 578 அல்லது 68.2 விழுக்காடு சபாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 18 அன்று 49 சம்பவங்களுடன்...