Home Tags சென்னை வெள்ளம்

Tag: சென்னை வெள்ளம்

அடுத்த 72 மணி நேரமும் கன மழை தான் – என்னவாகுமோ சென்னை?

சென்னை - சென்னையில் நேற்று இரவு முதல் பெய்யத் தொடங்கிய கனமழை இன்னும் விட்ட பாடில்லை. ஏறக்குறைய நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி உள்ள நிலையில், அடுத்த 72 மணி நேரத்திற்கு...

சென்னை மக்களுக்காக ஓங்கி ஒலித்த நடிகர் சித்தார்த்தின் குரல்!

 - சென்னை கடந்த சில வாரங்களாகவே மழையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட போதும், வட இந்திய ஊடகங்கள் அது குறித்து பெரிய அளவில் செய்திகளை வெளியிடாமல் மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வந்தன. உள்ளூர் அரசியல்வாதிகளும்...

சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் – மீட்புப் பணியில் இராணுவம்!

சென்னை - தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையம் மற்றும் ஓடு பாதையில் வெள்ளம் ஏற்பட்டதால், விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறங்கவிருந்த விமானங்கள் யாவும் பெங்களூரு விமானநிலையத்திற்கும், ஐதராபாத் விமான நிலையத்திற்கும் திருப்பி...

சென்னை வெள்ளம்: நிவாரண நிதியாக ரஜினி 10 லட்சம் வழங்கினார்!

சென்னை - சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், நகரத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறி வருகின்றன. ஆந்திராவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, விஜய், விஷால், சூர்யா உள்ளிட்ட...

தமிழக வெள்ளம்: இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகள்!

சென்னை - தமிழகத்தை உலுக்கியுள்ள பெருமழையும் அதைத் தொடர்ந்து கடுமையான வெள்ளப் பெருக்கும் குறித்த இறுதி நிலவரச் செய்திகள்: பல பகுதிகளில் மின்வசதிகள் தடையால் - கைத்தொலைபேசிகள் மின்சக்தி ஊட்டப்பட முடியாமல் (சார்ஜ்) செயலிழந்து...

சென்னை சென்ற மலேசியப் பயணிகள் வெள்ளத்தினால் பரிதவிப்பு!

சென்னை - தமிழகத்தை உலுக்கி வரும் பெருமழையும், வெள்ளப் பெருக்கும் சென்னை வந்தடையும் விமானப் பயணிகளையும் பெருமளவில் பாதித்துள்ளது. நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த விமானப் பயணிகள் பலர் வெள்ளத்தின் காரணமாக,...