Home Tags சென்னை வெள்ளம்

Tag: சென்னை வெள்ளம்

தமிழகம் செல்கிறார் மோடி!

சென்னை - வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னையின் பல பகுதிகளைப் பார்வையிட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளம் புகுந்துள்ளதால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில்,...

சென்னை பேரிடர்: தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் 25 லட்சம் நிதியுதவி!

சென்னை - தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகரில் மழைவெள்ளம் புகுந்து மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதையடுத்து,...

இனியும் வேண்டுமா ஆட்சிக்கொரு இலவச அறிவிப்பு?

சென்னை - சென்னை வருடாவருடம் தமிழக அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை ஈட்டித் தரும் தலைநகரம். இது அரசியலுக்கு மட்டுமல்ல வர்த்தகத்திற்கும் தலைநகரம் தான். வரலாறு காணாத மழை, தேசிய பேரிடர், இயற்கைச் சீற்றம்...

சென்னை பேரிடர்: மழை ஓய்ந்தது- மக்களை மீட்பதில் தீவிரம்!

சென்னை - கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பெய்த கனமழை சற்று ஓய்ந்துள்ளது. இதனால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே சென்னை வெள்ளம்...

வண்டலூர் சரணாலயத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு!

சென்னை - சென்னை பேரிடரில் பெரும்பாலான புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வண்டலூர் வன உயிரியல் பூங்காவும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தின் வேகம் காரணமாக, எட்டு இடங்களில், 200 மீட்டர்...

சென்னைக்கு அடுத்த கட்ட சிக்கல் – 466 பெட்ரோல் நிலையங்கள் மூடல்!

சென்னை - சென்னை பேரிடர் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் 466 பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதன் மூலம் அரசாலும், தன்னார்வ நிறுவனங்களாலும் செய்யப்பட்டு வரும் நிவாரணப் பணிகள்...

சென்னை பேரிடர்: எம்ஜிஆர் இல்லத்தில் 100 மாற்றுத் திறனாளி குழந்தைகள் சிக்கித் தவிப்பு!

சென்னை - மறைந்த எம்ஜிஆர் வசித்த ராமாவரம் இல்லம் வெள்ளக்காட்டில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்காக செயல்பட்டு வந்த அந்த இல்லம் முழுவதும், தற்போது சுமார் 23 அடி அளவிற்கு...

சென்னை பேரிடர்: பேஸ்புக்கில் பயனர்களுக்காக ‘சேஃப்டி செக் பக்கம்’ திறப்பு!

சென்னை - வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் நிலை கருதி பேஸ்புக் நிறுவனம் 'சேஃப்டி செக் பக்கத்தை'  (Safety Check Page) திறந்துள்ளது. சென்னையில் வசிக்கும் பேஸ்புக் பயனர்கள், தாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு...

சென்னை வெள்ளம்: வெளிவந்தது முதலை அல்ல – விஷமிகளின் வீண் வதந்தி!

சென்னை - "ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்ற பழமொழி நம்மிடையே புழக்கத்தில் இருந்து வருகிறது. சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இது போன்ற சமயத்தில், வாட்சாப் விஷமிகளுக்குத் தான் மேற்கூறிய...

ஜெயா தொலைக்காட்சி அலுவலகமே தண்ணீரில் மூழ்கியதாம்!

சென்னை - சென்னை மழை வெள்ளத்தில் பல்வேறு பகுதிகள் மூழ்கி உள்ள நிலையில், ஜெயா, புதிய தலைமுறை, வேந்தர் ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களின் அலுவலகங்களிலும் நீர் சூழ்ந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதன் காரணமாக...