Home Featured தமிழ் நாடு சென்னை பேரிடர்: மழை ஓய்ந்தது- மக்களை மீட்பதில் தீவிரம்!

சென்னை பேரிடர்: மழை ஓய்ந்தது- மக்களை மீட்பதில் தீவிரம்!

641
0
SHARE
Ad

ch1சென்னை – கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பெய்த கனமழை சற்று ஓய்ந்துள்ளது. இதனால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ch4இதற்கிடையே சென்னை வெள்ளம் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் ஏற்படுத்திய சேதாரத்தின் மதிப்பீடுகள் நடந்து வருகின்றன. ch2இந்திய தொழில் மற்றும் வர்த்தக அமைப்பான ‘அசோசெம்’  நடத்தி உள்ள கணக்கெடுப்பின் படி, சேத மதிப்பீடு 15 ஆயிரம் கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.