Home Tags சென்னை வெள்ளம்

Tag: சென்னை வெள்ளம்

வெள்ளத்திற்கு நடிகர்களும் தப்பவில்லை – ராஜ்கிரணை போராடி மீட்டனர்!

சென்னை - சென்னை வெள்ளத்தில் சாதாரண பொது மக்கள் மட்டுமல்லாது நடிகர்களும் சிக்கி போராடி மீட்கப்பட்டனர். பழம்பெரும் நடிகை லட்சுமியை(படம்) வெள்ள பாதிப்பில் இருந்து பொது மக்களே மீட்டு வந்த நிலையில், நடிகர்...

சென்னை பேரிடர்: 5 கோடி நிதியுடன் காத்திருக்கும் விஜய்!

சென்னை - சென்னை பேரிடரில் இருந்து மக்களை  மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர்களும், அரசியல் தலைவர்களும் பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகின்றனர். வெள்ள நிவாரண நிதியை நேரடியாக...

சென்னை பேரிடர்: செயற்கை சுவாசம் கிடைக்காமல் 14 நோயாளிகள் பலியான பரிதாபம்!

நந்தம்பாக்கம் - சென்னை அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் நந்தம்பாக்கம் பகுதியில் இருக்கும் மியாட் மருத்துவமனையை மூழ்கடித்தது. இதன் காரணமாக மின்சாரவசதி, மின்னாக்கி (ஜெனரேட்டர்) போன்றவற்றை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் செயற்கை சுவாசம்...

சென்னை பேரிடர்: மீட்புப் பணியில் 100 சடலங்கள் மீட்கப்பட்டனவா?

சென்னை -  சமீபத்தில் பெய்த பேய் மழையில் சென்னை, காஞ்சிவரம் சுற்றுவட்டாரப் பகுதிகள் தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பிட்ட அந்த பகுதிகளின் பல்வேறு இடங்களில் தண்ணீர் வடிந்து வரும் நிலையில், இராணுவமும்,...

சென்னை வெள்ளத்தில் சிக்கிய 4 மலேசிய மாணவிகள் நாடு திரும்பினர்!

கோலாலம்பூர் - பசி, அசதி மற்றும் கையில் காசு இல்லாத நிலை ஆகிய துன்பங்களையெல்லாம் ஒரு வழியாகக் கடந்து சென்னையில் பல் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த 4 மலேசிய மாணவிகள் நேற்று கோலாலம்பூர்...

பேரிடர் வந்தால் ஏன் நடிகர்களை எதிர்பார்க்கிறீர்கள்? அரசு என்ன செய்கிறது?

சென்னை - சென்னை வெள்ளத்தைக் கண்டு கொதித்தெழுந்த நடிகர் கமல்ஹாசன், கோபத்தில் அரசுக்கு எதிராக கனமழையைக் காட்டிலும் வேகமாக வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்திருக்கிறார். அவரது அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:- "ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து...

சென்னை வெள்ளம் – இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகள்!

சென்னை - தமிழகத் தலைநகரை உலுக்கியுள்ள வெள்ளம் தொடர்பில், இன்று வெள்ளிக்கிழமை காலை வரையிலான இறுதி நிலவரங்கள் - ஒரு வரிச் செய்திகளாக! சென்னையில் மட்டும் 20 பேரிடம் மீட்புக் குழுக்கள்  பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும்...

சென்னை வெள்ள நிலவரத்தை நேரடியாகக் கண்டறிந்த மோடி!

சென்னை - இன்று மாலை சென்னை வெள்ள நிலவரத்தைக் காண நேரடியாக விமானம் மூலம் வருகை தந்த நரேந்திர மோடிக்கு, அவர் வந்தடைந்த இராணுவ விமானத் தளத்திலேயே உடனடியாக நடப்பு நிலவரங்கள் குறித்து...

தமிழகத்திற்கு மேலும் கூடுதலாக 1000 கோடி ரூபாய் நிதி உதவி!

சென்னை - இன்று சென்னை வெள்ள நிலவரத்தை நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள சென்னை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ரோசய்யாவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் வரவேற்றனர். தமிழகத்துக்கான நிவாரண...

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை!

சென்னை - தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர்...